டிசம்பர் மாதத்தில் இருந்து 2025 முழுக்க கஷ்டங்களுக்கு முடிவு கட்டப்போகும் ராசிகள் உங்க ராசி என்ன?

Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Pavi Nov 23, 2024 10:35 PM GMT
Report

ராசிபலன் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் வாழ்க்கை எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை நம்பிக்கை அடிப்படையில் கணிப்பதாகும். அந்த வகையில் வருடத்திற்கோ மாததிற்கோ கிரகங்கள் பெயர்ச்சி நடந்து கொண்டு இருக்கும்.

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

இதிலும் புது வருடம் ஆரம்பமாகும் முன்னர் பல கிரகப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த நிலையில் தற்போது 2024 ஆண்டு முடிவடைய போகிறது. இது சில ராசிகளுக்கு சிறந்த பலனை கொடுக்கும்.

இதனால் வரும் டிசம்பர் மாதத்தில்  எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து செல்வத்தில் வாழப்போகும் ராசிகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

டிசம்பர் மாதத்தில் இருந்து 2025 முழுக்க கஷ்டங்களுக்கு முடிவு கட்டப்போகும் ராசிகள் உங்க ராசி என்ன? | Zodiac Signs Rasi Palan December 2025 Astrology

கன்னி

  • கன்னி ராசினர் நீங்கள் 2025 இல் ஒரு புது மனிதனாக மாறப்போகிறீர்கள்.
  • அதிகமான புத்திசாலித்தனமும் விசுவாசம் கொண்டவராகவும் இருக்கப்பீர்கள்.
  • உங்களை சுற்றி உள்ளவர்கள் மூலம் பல நல்ல செய்திகளை நீங்கள் கேட்பீர்கள்.
  • இனிமேல் கேட்பதெல்லாம் நல்லவை தான் தயாராக இருங்கள்.
  • இவ்வளவு நாள் உழைத்த கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

டிசம்பர் மாதத்தில் இருந்து 2025 முழுக்க கஷ்டங்களுக்கு முடிவு கட்டப்போகும் ராசிகள் உங்க ராசி என்ன? | Zodiac Signs Rasi Palan December 2025 Astrology

மேஷம்

  • மேஷ ராசினருக்கு வைராக்கியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
  • இதுவரை நிலுவையில் என்னென்ன வேலைகள் இருந்ததோ அதை எல்லாம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் செய்து முடிப்பீர்கள்.
  • உங்கள் வருமானம் 10 மடங்கு அதிகரித்து அனைத்து சுமைகளும் குறையும்.

டிசம்பர் மாதத்தில் இருந்து 2025 முழுக்க கஷ்டங்களுக்கு முடிவு கட்டப்போகும் ராசிகள் உங்க ராசி என்ன? | Zodiac Signs Rasi Palan December 2025 Astrology

துலாம்

  • உங்களுக்கு இதுவரை சமூகத்தில் கிடைக்காத அங்கீகாரம் இந்த 2025 இல் கிடைக்கும்.
  • எந்த துறையில் என்ன வேலை செய்தாலும் அதில் ஓஹோ என்று முன்னேறப்போகிறீர்கள்.
  • குடும்பத்தில் இருந்த கஷ்டம் ஒரு முடிவிற்கு வரும்.

டிசம்பர் மாதத்தில் இருந்து 2025 முழுக்க கஷ்டங்களுக்கு முடிவு கட்டப்போகும் ராசிகள் உங்க ராசி என்ன? | Zodiac Signs Rasi Palan December 2025 Astrology

சிம்மம்

  • உங்களுக்கு இந்த 2025 வருடம் முழுவதும் தலைமைத்துவம் தாங்கும் பெரிய பொறுப்புக்கள் வரும்.
  • இதனால் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும்.
  • நீண்ட காலமாக நீங்கள் நினைத்த வேலைகளை செய்து முடிக்க பணம் வந்து சேரும்.
  • இதுவரை இல்லாத மகிழ்ச்சியில் மிதப்பீர்கள்.

டிசம்பர் மாதத்தில் இருந்து 2025 முழுக்க கஷ்டங்களுக்கு முடிவு கட்டப்போகும் ராசிகள் உங்க ராசி என்ன? | Zodiac Signs Rasi Palan December 2025 Astrology

மீனம்

  • நீங்கள் இதுவரை செய்த தான தர்மம் உங்களின் வாழ்க்கையை அப்படியே மாற்றப்போகிறது.
  • இதுவரை அடைய நினைக்கும் ஏதாவது ஒன்று உங்களிடம் தானாக வந்து சேரும்.
  • பணத்தின் வருமானம் அதிகரித்து நீங்கள் வெற்றியின் அடையாளமாக இருப்பீர்கள்.

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US