இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 22, 2024 06:25 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின்  எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆளுமையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் ஆரம்ப காலங்களில் எவ்வளவு கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்தாலும் அவர்களின் 40 வயதை கடக்கும் போது மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை அடைவார்களாம். 

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா? | These Nakshatras Get Luck After 40 Years

அப்படி 40 வயதில் வாழ்வில் உச்சகட்ட முன்னேற்றத்தை அடைந்து ராஜயோகத்தை பெறும் நட்சத்திரங்கள் எவையென இந்த பதிவில் பார்க்கலாம். 

ஒட்டகங்களுக்கு ஏன் உயிருள்ள விஷப் பாம்புகள் உணவாக கொடுக்கப்படுகிறது? பலரும் அறியாத தகவல்

ஒட்டகங்களுக்கு ஏன் உயிருள்ள விஷப் பாம்புகள் உணவாக கொடுக்கப்படுகிறது? பலரும் அறியாத தகவல்

உத்திரம்

உத்திர நட்சத்திறத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் குழந்தைப்பருவம் மற்றும் இளளைப்பருவத்தில் ஏராளமான பிரச்சினைகளையும் துன்பங்களையும் அனுபவிப்பார்கள். 

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா? | These Nakshatras Get Luck After 40 Years

இவர்கள் ஆசைப்பட்ட அனைத்து விடயங்களையும் 40 வயதின் ஆரம்பத்தில் அடைவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு தானாகவே அமையும்.

இந்த வயதை அடையும் போது இவர்களுக்கு உயர்பதவிகள் தேடிவரும் நிதி நிலையில் அசாத்தியமான மாற்றம் உண்டாகும். மொத்தத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கப்படும். 

புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் ஆரம்ப காலத்தில் சுமாரான ஒரு வாழ்க்கைளை வாழக்கூடிய நிலையில் இருப்பார்கள். 

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா? | These Nakshatras Get Luck After 40 Years

40 வயது வரையில் பல சிரமங்களையும் பிரச்சினையையும் இவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அதன் பின்னர் அவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

அதன் பின்னர் இவர்களின் வாழ்வில் பல சாதனைகள் காத்திருக்கின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பொற்காலத்தை அதன் பின்னர் அனுபவிப்பார்கள். 

உத்திராடம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 40 வயது வரையில் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு வகையிலும் பிரச்சினைகள் இருக்கும்.

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதை அடையும் போது ராஜயோகம் உறுதி... யார் யார்ன்னு தெரியுமா? | These Nakshatras Get Luck After 40 Years

இவர்கள் வீட்டுச் செலவுக்குக் கூட பணம் கொடுக்க முடியாத அளவுக்குக் கஷ்டங்களையும் கடினமான அனுபவங்களையும் சந்திப்பார்கள். 

ஆனால் இவர்கள் வாழ்வில் சந்தித்த சகல பிரச்சனைகளுக்கும் 40 வயதிற்கு பின்னர் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 

இந்த நட்சத்திரக்காரர்கள் வெளிநாடு சென்று அதிகளவில் சம்பாதிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். 40 வயதை அடையும் போது இவர்களின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படும். 

இந்த ராசிக்காரர்கள் விவாகரத்திற்கு பின் 2ஆவது திருமணம் செய்வார்களாம்.. உங்க துணை என்ன ராசி?

இந்த ராசிக்காரர்கள் விவாகரத்திற்கு பின் 2ஆவது திருமணம் செய்வார்களாம்.. உங்க துணை என்ன ராசி?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US