இந்த ராசிக்காரங்க இரவில் தூங்கவே மாட்டாங்களாம்! காரணத்தை கேட்டால் சிரித்திடுவீங்க

night rasi notsleeping
By Manchu Oct 07, 2021 02:50 PM GMT
Report

ஆந்தைகள் இரவில் தான் அதிகம் இரைதேடுவதற்காக விழித்திருக்கும் என்பது நமக்கு தெரியும். பகலில் ஆந்தையை பார்ப்பது கடினம். அதே போல சிலர் பகலை விட இரவில் அதிக நேரம் விழித்திருக்க விரும்புபவர்களாக இருப்பார்கள்.

அது வேலை விஷயமாக அல்லது சமூக வலைத்தளத்தைப் பார்த்தல், படம் பார்த்தல் என இரவு நேரத்தை அதிகம் பயன்படுத்துவர். என்ன தான் பகல் நேரத்தில் வேலை, தொழிலிருந்தாலும், இவர்களுக்கு இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருக்க விரும்புவார்கள்.

இவர்களிடம் எத்தனை மணிக்கு இரவில் தூங்கி, காலையில் எத்தனை மணிக்கு விழிப்பது என்ற ஒரு திட்டமோ, அட்டவணையோ இருக்காது. இவர்கள் இரவில் உலவும் ஆந்தையைப் போலவே செயல்படுவர். பகல் நேரத்தை விட அதிக சுறுசுறுப்பாக இரவில் செயல்படுவார்கள்.

அப்படி இரவில் அதிக நேரம் விழித்திருக்கக்கூடிய 4 ராசியினர் யார், அதற்கான காரணம் பெரும்பாலும் என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

​மேஷம்: கூடுதல் ஆற்றல் கிடைப்பதாக உணர்வார்கள்

செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசியினருக்கு உடல் வலிமை, சக்தி, ஆற்றலுக்கு குறைவு என்பது இருக்காது. மேஷ ராசியில் பிறந்தவர்கள் பகல் நேரத்தில் வேலை இருந்தாலும், பொழுது போக்க நேரம் இருந்தாலும், இவர்களுக்கு இரவு நேரத்தில் விழித்திருப்பது அதிகம் பிடிக்கும்.

பெரும்பாலானோர் இரவில் தன் மொபைல் டேட்டா தீரவில்லை என்பதற்காக கூட விழித்திருக்க நினைப்பார்கள்.

​மிதுனம்: இரவில் பல எண்ணங்கள் அவர்களின் மனதில் ஓடும்

மிதுன ராசியினர் மிகவும் புத்திசாலிகள். இருப்பினும் இவர்களுக்கு தன் வாழ்க்கை குறித்த கவலை அல்லது சிந்தனை இரவு நேரத்தில் அதிகம் மனதில் ஓடும். தன்னை குறித்து சுயபரிசோதனைகளை இரவில் தான் செய்கிறார்கள். இரவில் தூங்க அவசரப்படுவதில்லை.

இரவு நேரத்தை பெரும்பாலும் பிடித்த நிகழ்ச்சிகளைப் பார்க்க அல்லது நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் தங்கள் வேலை இன்று எப்படி சென்றது.

தன் வாழ்க்கையை முன்னேற்ற, மாற்ற என்ன செய்ய என்பதையே சிந்திக்க பல மணி நேரத்தை இரவில் செலவிடுகின்றனர். அல்லது தனக்கு பிடித்த நபர் அல்லது நண்பர்களுடன் தொலைப்பேசியில் மணிக்கணக்காக பேசுவார்கள்.

கன்னி: தூங்குவதற்கு பதிலாக அதிகமாக பகுப்பாய்வு செய்வார்கள்

கன்னி ராசியினர் உண்மையில் செய்ய வேண்டியது எத்தனை மணிக்கு தூங்கி, எத்தனை மணிக்கு விழிக்க வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். இவர்களிடம் மோசமான தூக்க பழக்கம் கொண்டிருப்பர்.

சரியான நேரத்தில் வேலையை முடிப்பது அல்லது ஓய்வெடுக்க நேரத்தை ஒதுக்குதல் போன்ற எதிலும் ஒரு திட்டமிடல் இருக்காது.

சில இரவில் பயணம் செய்ய அல்லது அவர்களைக் குறித்து அவர்களே பகுப்பாய்வு செய்ய இரவு நேரத்தை செலவிடுவர்.

​மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பகல் கனவு காண்கிறார்கள் அல்லது கற்பனை செய்கிறார்கள். இரவில் கூட, அவர்கள் தங்கள் படைப்பாற்றலில் ஈடுபடுவதிலும், தங்கள் கலைத் திறன்களைப் பயன்படுத்திக் கொள்வதிலும் பிஸியாக இருப்பார்கள்.

அவர்களின் ஒவ்வொரு புதிய திட்டம் செயல்படுத்த அதற்கான கற்பனை செய்வதில் அதிகம் இரவை தொலைப்பார்கள். மற்றொரு பக்கத்தில் இரவில் விழித்திருந்து, பகலில் தூங்க விரும்புவார்கள்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US