எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டக்கூடாது தெரியுமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

Horoscope Astrology
By Vinoja Nov 13, 2023 04:54 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே அனைத்து சாஸ்திரங்களும் தோற்றம் பொற்றுள்ளது.

அந்த வகையில் இந்து சமய சாஸ்திரத்தில் சிவப்பு நிற கயிறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நற்செயலுடனும்  இணைக்கப்பட்டுள்ளது.

எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டக்கூடாது தெரியுமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Zodiac Signs Must Avoid Wearing Red Thread

பொதுவகவே நமது உடலில் காணப்படும் எதிர்மமறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதே கயிறு கட்டுவதற்கான காரணம்.  சாஸ்திரங்களின்படி, சிவப்பு கயிறு கட்டுவது   தெய்வங்களின் ஆசீர்வாதத்தைத் தருகிறது.

வீட்டில் நாய் வளர்ப்பது அதிர்ஷ்டம் கொடுக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க

வீட்டில் நாய் வளர்ப்பது அதிர்ஷ்டம் கொடுக்குமா? உண்மையை தெரிஞ்சிக்கோங்க


இருப்பினும், ஜோதிட சாஸ்திரதட்தின் அடிப்படையில் சிலருக்கு, சிவப்பு கயிறு கட்டுவது பாதுகாப்பை விட தீங்கு விளைவிக்குமாம். எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டக்கூடாது தெரியுமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Zodiac Signs Must Avoid Wearing Red Thread

காரணம் என்ன? 

சில ராசிக்காரர்கள் சிவப்பு நிற கயிறை ஒருபோதும் கட்டவே கூடாது. அதற்குப் பதிலாக மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு கருப்பு நிற கயிறை கட்டலாம். பூஜையில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டக்கூடாது தெரியுமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Zodiac Signs Must Avoid Wearing Red Thread

ஆனால் சனி தேவனால் சில ராசிக்காரர்களுக்கு சிவப்பு கயிறு கட்டுவது நல்ல பலன்கள் அல்ல. அது யாரெல்லாம் என்று தெரிந்து கொள்ளலாம்.  கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சிவப்பு கயிறைக் கட்டக் கூடாது. ஏனென்றால் மீனம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி சனி பகவான்.

எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டக்கூடாது தெரியுமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Zodiac Signs Must Avoid Wearing Red Thread

சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் கையில் அல்லது கழுத்தி ல் சிவப்பு கயிறு கட்டினால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாவார்கள் அதனால் வாழ்வில் அடிக்கடி சிக்கல்கள் மற்றும் துன்பங்கள் வந்துக்கொண்டே இருக்கும். இது தவிர மகர ராசிக்காரர்களும் சிவப்பு கயிறுக் கட்டக்கூடாது.

எந்த ராசியினர் சிவப்பு கயிறு கட்டக்கூடாது தெரியுமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Zodiac Signs Must Avoid Wearing Red Thread

கன்னி ராசியினர் பற்றி இந்த விடயம் தெரியுமா? காதலிக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க

கன்னி ராசியினர் பற்றி இந்த விடயம் தெரியுமா? காதலிக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க


மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் சிவப்பு நிற கயிறு கட்டினால் அது மிகவும் மங்களகரமானது. எதிர்மறை ஆற்றலில் இருந்து அவர்களைப் பாதுகாத்து வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தருகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  



1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US