ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்டி வீசப்போகும் ராசிகள்

Today Rasi Palan Rahu Ketu Peyarchi Horoscope Astrology
By Pavi Aug 31, 2024 03:27 AM GMT
Pavi

Pavi

Report

 நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்குபவர் தான் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் தான் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இதனால் இவர்கள் செயல்பாடுகள் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்யக்கூடியவர்கள் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார்.

இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கேது பகவான் பதட்ட மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்டி வீசப்போகும் ராசிகள் | Zodiac Signs Lucky Journeys Of Lord Rahu Ketu 2024

சனி பகவான் வக்ர பெயர்ச்சி ஆரம்பம்- அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகும் ராசிகள்

சனி பகவான் வக்ர பெயர்ச்சி ஆரம்பம்- அதிர்ஷ்டம் கூரையை பிச்சுட்டு கொட்டப்போகும் ராசிகள்

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை கேது பகவான் மாற்றுகிறார். இந்த பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவை பற்றி பாா்க்கலாம்.

மேஷம்

  • கேது பகவானின் கன்னி ராசி பயணம் மேஷ ராசியான உங்களுக்கு பல்வேறு விதமான லாபத்தை கொடுக்கும்.
  • இவர் ஆறாவது பெட்டில் சஞ்சாரம் செய்கின்றார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பல நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பண வரவில் இருந்த குறைகள் இருக்காது.
  • நீங்கள் எடுக்கும் அகைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியாக அமையும்.
  • நீங்கள் அறியாத புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

கடகம்

ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்டி வீசப்போகும் ராசிகள் | Zodiac Signs Lucky Journeys Of Lord Rahu Ketu 2024

சனி பார்வை ஆரம்பம்: தொட முடியாத உயரத்திற்கு செல்லப்போகும் ராசி

சனி பார்வை ஆரம்பம்: தொட முடியாத உயரத்திற்கு செல்லப்போகும் ராசி

  • உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவானின் பயணம் இருக்கின்றது.
  • இதன் காரணத்தினால் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும். ஒரு குறிப்பிடத்தக்க ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
  • நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளின் முழு பலன்களும் உங்களுக்கு வந்து சேரும்.
  • வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்.
  • உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபத்தை ஈட்டக்கூடிய புத்தி உங்களுக்கு வரும். வருமானத்திற்கான ஆதாரம் அதிகரிக்கும்.

விருட்சிகம்

ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்டி வீசப்போகும் ராசிகள் | Zodiac Signs Lucky Journeys Of Lord Rahu Ketu 2024

  • உங்கள் ராசிaயில் 11வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார்.
  • இதனால் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஞானம் மற்றும் அறிவு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • சரியான முடிவுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். சிந்தித்து செயற்படுவது அவசியம்.
  • புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • தேவையற்ற செலவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை குறைக்கலாம். அதனால் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
  • கூடுதல் வெகுமதிகள் உங்களைத் தேடி வரும். பெரிய வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு சிறப்பாக கிடைக்கும்.    
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பதுளை, அரியாலை, London, United Kingdom

10 Dec, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Toronto, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Sudbury Hill, United Kingdom

03 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

13 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, சுன்னாகம், Toulouse, France

05 Dec, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, ஒட்டுசுட்டான்

12 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Paris, France, Melbourne, Australia

11 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US