சனி பார்வை ஆரம்பம்: தொட முடியாத உயரத்திற்கு செல்லப்போகும் ராசி

Sani Peyarchi Horoscope Astrology Sani Bhagavan
By Pavi Aug 30, 2024 08:24 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். தனது பயணத்தை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: 2027 வரை தாக்கம் எந்த ராசிக்கு?

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: 2027 வரை தாக்கம் எந்த ராசிக்கு?

சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் கடந்த ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.

பூரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

மேஷம்

சனி பார்வை ஆரம்பம்: தொட முடியாத உயரத்திற்கு செல்லப்போகும் ராசி | Sani Parvai Which Zodiac Lucky Sings Sani Palan

  • சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் இவர்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.
  • வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நன்மையானவை தேடி வரும். உங்கள் செயல் திறனுக்கு பலன்கள் விரைவில் கிடைக்கும்.
  • வணிகத்தில் கூடியளவு லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கும்.
  • சனி பகவானின் அருளால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சிறப்பான ஊதியத்தை வழங்குவார்கள்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் இருந்ததை விட மகிழ்ச்சி உண்டாகும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்.

கும்பம்

சனி பார்வை ஆரம்பம்: தொட முடியாத உயரத்திற்கு செல்லப்போகும் ராசி | Sani Parvai Which Zodiac Lucky Sings Sani Palan

1 வருடத்திற்கு பின் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: முன்னேற்ற கதவு திறக்கப்போகும் 3 ராசிகள்

1 வருடத்திற்கு பின் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: முன்னேற்ற கதவு திறக்கப்போகும் 3 ராசிகள்

  • இந்த நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது.
  • இதனால் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். ஆளுமை திறன் அதிகரிக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தர வாய்ப்பு அதிகம்.
  • முன்னர் செய்த முதலீடுகளால் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்

சனி பார்வை ஆரம்பம்: தொட முடியாத உயரத்திற்கு செல்லப்போகும் ராசி | Sani Parvai Which Zodiac Lucky Sings Sani Palan

செப்டெம்பர் மாத ராசிபலன் : தொழில் ரீதியில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள்

செப்டெம்பர் மாத ராசிபலன் : தொழில் ரீதியில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள்

  • சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நன்மையான பலன்களை கொடுக்கப் போகின்றது.
  • மற்றவர்களிடத்தில் செல்வம் மற்றும் செல்வாக்கு உங்களுக்கு அதிகரிக்கும்.
  • உங்களது செயல் திறனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கதண்பீர்கள்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவில் இருந்த குறையும் இனிமேல் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US