Ganesh Chaturthi: ஆரம்பமாகும் விநாயகர் சதுர்த்தி எந்த ராசிகளுக்கு நல்ல பலன்?

Horoscope Astrology Vinayagar Chaturthi Daily Rasi Palan Tamil
By Pavi Sep 01, 2024 11:57 AM GMT
Report

இந்துக்களின் வழிபாட்டு முறையின்படி விநாயகப் பெருமானே முதன்மையான கடவுளாக வணங்கப்படுகிறார். விநாயகரை வழிபட்டு எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் அது வெற்றிகரமாகவும், எந்த விதமான தடையும் இல்லாமல் முடியும் என்பது நம்பிக்கை.

அதிஷ்ட கதவை திறக்கும் குரு: இன்றுடன் வாழ்கை மாறப்போகும் ராசிகள் நீங்க எந்த ராசி?

அதிஷ்ட கதவை திறக்கும் குரு: இன்றுடன் வாழ்கை மாறப்போகும் ராசிகள் நீங்க எந்த ராசி?

இதனால் எந்த ஒரு நல்ல காரியம் மற்றும் புதிய பணிகளை துவங்குவதாக இருந்தாலும் விநாயகரை வழிபட்ட பிறகே துவங்குவது வழக்கம். இந்த நிலையில் விநாயகப் பெருமான் அவதரித்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.

அந்த வகையில் இன்னும் சில தினங்களில் கொண்டாடவிருக்கும் விநாயகர் சதுர்த்தியால் எந்த ராசிகளுக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.

மேஷம்

Ganesh Chaturthi: ஆரம்பமாகும் விநாயகர் சதுர்த்தி எந்த ராசிகளுக்கு நல்ல பலன்? | Zodiac Signs Good Bless Of Ganesh Chaturthi 2024

மேஷ ராசிக்காரர்களுக்கு கணபதியின் அருள் பொழிய போகிறது. இவர்களின் கடின உழைப்பு மற்றும் செயலின் அர்ப்பணிப்பு மற்றவர்களிடம்மில் பாராட்டப்படும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் நிதிநிலையிலும் முன்னேற்றம் உண்டாக வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தை முடிந்தவரை பயன்படுத்தி கொள்வது நன்மை தரும்.

மிதுனம்

இந்த ராசிக்காரர்களுக்கு அவர்கள் விரும்பிய இலக்குகள் நிறைவேறும் என கூறுபடுகின்றது. நீங்கள் அனைத்துத் துறைகளிலும் அங்கீகாரமும் மரியாதையும் பெறுவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். பண முதலீடு செய்தால் அது லாபத்தில் அதிகரிக்கும்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைப்பதால் வாழ்கையில் நம்பிக்கையை அதிகரிக்கும்.

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சனியின் நட்சத்திர பெயர்ச்சி: பணத்தை குவிக்கப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

கடகம்

Ganesh Chaturthi: ஆரம்பமாகும் விநாயகர் சதுர்த்தி எந்த ராசிகளுக்கு நல்ல பலன்? | Zodiac Signs Good Bless Of Ganesh Chaturthi 2024

கடக ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பெரும் லாபம் அடைவீர்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நிதி மற்றும் தொழில் வாழ்க்கையில் செல்வம் பெருகி முன்னேற்றம் ஏற்படும். கடினமான இலக்குகளை அடைய முயற்சி செய்து சாதனை படைப்பீர்கள். சுற்றுலா செல்ல அதிக வாய்ப்பு காணப்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கி செல்லப்போகிறது. தொழில், உறவுகள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் உங்களுக்கு வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் சரியாக அதை பயன்படுத்துவது முக்கியம். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மற்றவர்களிடத்தில் பாராட்டப்படுவீர்கள். தன்னம்பிக்கை பெருகும். தடையில்லா வெற்றி கைக்கூடும்.

மகரம்

Ganesh Chaturthi: ஆரம்பமாகும் விநாயகர் சதுர்த்தி எந்த ராசிகளுக்கு நல்ல பலன்? | Zodiac Signs Good Bless Of Ganesh Chaturthi 2024

மகர ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ற காலமாகும் என்பதால் இதை முடிந்தவரை பொருனாதார ரீதியில் பயன்படுத்தி கொள்ளுங்கள். பணி மாறி பெரிய நிலைமைக்கு வரும் வாய்ப்பு ஏற்படலாம். வேலையில்லாதவர்களுக்கும் விரைவில் வேலை வாய்ப்புகள் உண்டாகலாம். ஒவ்வொரு நொடியும் பணத்தை கையாளும் போது கூடுதல் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு படிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையில் தங்களுக்கு விரும்பமான முடிவுகளை எடுப்பார்கள். நீண்ட நாள் கனவான வெளியூர் பயண வாய்ப்பு தேடி வரலாம். உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தடைகளை சமாளித்து வாழும் தைரியம் வரும். எதிர்காலம் சிறப்பாக அமைய வழி வகுத்து கொண்டு இருப்பீர்கள்.

Chanakya: இந்த குணமுள்ள பெண்கள் ஆண்களுக்கு கிடைக்கும் பொக்கிஷம்... உங்களிடம் இருக்கா?

Chanakya: இந்த குணமுள்ள பெண்கள் ஆண்களுக்கு கிடைக்கும் பொக்கிஷம்... உங்களிடம் இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US