2026 இல் சனி பகவானிடம் இருந்து விடைபெறும் ராசிகள் - உங்க ராசி என்ன?

Sani Peyarchi Horoscope Astrology
By Pavi Dec 30, 2025 12:20 PM GMT
Report

2026 ஆம் ஆண்டில் சனி பகவான் 4 ராசிகளுக்கு சுப பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்க இருக்கிறார். அதுவும் இந்த ராசிகளுக்கு ஏழரை சனியும் முடிகிறதாம்.

 சனி பெயர்ச்சி 2026

2026 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக எப்படி இருக்க போகிறது என்பதை அறிவதற்கு பலரும் ஆவலாக இருக்கின்றனர். குறிப்பாக சனி பகவானின் நிலை குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

2026 புத்தாண்டில் மகாலட்சுமி ராஜயோகம் - 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

2026 புத்தாண்டில் மகாலட்சுமி ராஜயோகம் - 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

2026 ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக்கொள்வார். அந்த வகையில்  2026 முழுவதும் மீன ராசியிலேயே பயணிக்கிறார்.

இதன் காரணமாக வரும் புதிய ஆண்டில் சனி பகவானின் ஆசியை நான்கு ராசிக்காரர்கள் முழுமையாகப் பெற இருக்கின்றனர். அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம். 

2026 இல் சனி பகவானிடம் இருந்து விடைபெறும் ராசிகள் - உங்க ராசி என்ன? | Zodiac Signs Getting Relief From Saturn In 2026

ரிஷபம்

  1. ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த லாப ஸ்தானம் உங்களுக்கு பெரிய லாபத்தை கொடுக்கும். 
  2. எனவே 2026 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக புதிய உயரத்தை பெறப்போகிறீர்கள். இந்த ஆண்டில் உங்களுக்கு பணக்கஷ்டம் எதுவும் ஏற்படாது.
  3. இதனால் நீங்கள் தொழிலில் புதிய முதலீடுகளை செய்து லாபத்தை அதிகரிப்பீர்கள். வாங்காமல் இருந்த பணம் வசூலாகும். நீண்ட நாள் கனவான புது வீடு வாங்கும் யோகம் உருவாகும். சனி பகவான் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை இரட்டிப்பாக்கி தருவார்.

கன்னி

  1. கன்னி ராசிக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். ஆறாம் வீடு சத்ரு, ரோக ஸ்தானம் ஆகும். பொதுவாக சனி பகவான் 3, 6, 11 ஆகிய இடங்களில் அமரும் பொழுது அது அந்த ராசியினருக்கு அசுர வளர்ச்சியைத் தரும் என்பது விதியாகும்.
  2. இந்த அமர்வால் உங்கள் எதிரிகளை வீழ்த்தும் வல்லமையைப் பெறுவீர்கள். நீண்ட நாள் கடன் பிரச்சனை தீர்ந்து விடுபடுவீர்கள். 
  3. உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி, மனநிம்மதி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். 

தனுசு

  1. தனுசு ராசியினர் 2026 ஆம் ஆண்டு ஏழரை சனி முழுமையாக முடிந்து விடுதலைப் பெற இருக்கிறீர்ரகள். சனி பகவான் 4ஆம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார்.
  2. இதன் காரணமாக இத்தனை ஆண்டுகள் ஏழரை சனியால் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும். சனி பகவான் உங்களுக்கு சுப போகங்களை வழங்கத் தொடங்குவார்.
  3. குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் நீங்கி அமைதி நிலவும். திருமணம், வளைகாப்பு போன்ற தடைபட்டு வந்த சுபகாரியங்கள்  இனிமையாக நடக்க ஆரம்பிக்கும். 
  4. புதிய வாகனம், சொத்துக்கள் வாங்கும் யோகம் சிறப்பாக உள்ளது. சனி பகவானின் பரிபூரண ஆசி இருப்பதால் 2026 ஆம் ஆண்டு மகிழ்ச்சி கொடுக்கும் ஆண்டாக அமையும்.

கும்பம்

  1. கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அதிபதியாவார். 2026 இல் இவர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனி நடக்கிறது.
  2. சனி பகவான் தனது சொந்த ராசியின் மீதான பார்வையை விலக்கிக் கொள்கிறார். இதனால் இவர்களுக்கு அதிர்ஷடத்தை அள்ளி கொடுப்பார். 
  3. எனவே 2026 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும் ஆண்டாக இருக்கும்.
  4. வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். தொழிலில் இருந்த மந்த நிலைகள் நீங்கி புதிய கிளைகளை தொடங்கும் அளவிற்கு வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.  
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US