இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன்
பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
இதன்படி, திருமணத்தின் போது வீட்டிலுள்ளவர் அவர்களின் திருமண வாழ்க்கை நிலையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராசிக்களுக்கான பலன்கள் பார்ப்பார்கள்.
இந்த ராசிகள் இரண்டு ஒன்றை ஒன்று சரியாக இருந்தால் தான் திருமணம் குறித்து பேச துவங்குவார்கள்.
அந்த வகையில் இது போன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி துணை அமைய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
1. ரிஸப ராசிக்காரர்கள்
பொதுவாக ஒரு வீட்டில் அதிகமான ரிஸப ராசிக்காரர்கள் இருப்பார்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கை முன்புறமாக இருப்பார்கள்.
ரிஸப ராசிக்கார்களுக்கு விருச்சகம் மற்றும் கன்னி ஆகிய ராசிக்களில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது சிறந்தது. இவர்களில் ஒருவர் ஒருவரை விட்டு கொடுக்காமல் இருப்பார்கள்.
2. மிதுன ராசிக்காரர்கள்
மிதுன ராசிக்காரர்கள், காதல் தோல்விகள் அதிகமாக இருக்கும். இதனால் ஏமாற்றங்கள் அதிகமாக மிதுன ராசிக்காரர் தனது துணையை விட்டு மற்றொருவர் மீது அன்பு செலுத்தும் வாய்ப்பு உண்டு.
இது போன்ற ராசிக்காரர்கள் திருமணம் செய்தால் விட்டு கொடுப்பு அதிகமாக இருக்கும். அப்போது தான் அவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
3. கன்னி ராசிக்காரர்கள்
கன்னி ராசிக்காரர்கள் மகரம், விருச்சகம், ஆகிய ராசியில் பிறந்தவர்கள் துணையாக கிடைத்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இவர்களின் குடும்ப வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அழகாகவும் இருக்கும்.
4. துலாம் ராசிக்காரர்கள்
துலாம் ராசிக்காரர்கள் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இவர்களை பொருத்தமட்டில் குடும்ப வாழ்க்கையும் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கும்.
மேலும் துலாம் ராசிக்காரர்கள் மற்றைய எல்லா ராசிக்காரர்களுடனும் சேர்ந்து கொள்வார்கள். காரணம் வாழ்க்கை அர்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்பார்கள்.
5. மீன ராசிக்காரர்கள்
ஒரு திருமணத்தை ஏற்றுக் கொள்ளாது பலருடன் உறவில் இருப்பதால் அவர்களுக்கு ராசிக்கள் என்பது அவ்வளவு முக்கியமானதாக இருக்காது. மேலும் இவர்களில் அதிகம் மறுமணத்தில் நாட்டம் காட்டுவார்கள்.
முக்கிய குறிப்பு
இந்த ராசிக்களுக்கான பலன்கள் கணிப்பு மாத்திரம் தான் இரு தொடர்பான பூரண விளக்கத்தை உங்கள் ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.