தைரியத்தின் சின்னங்களாக இருப்பவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா?

Horoscope Astrology
By Vinoja Nov 27, 2023 10:03 AM GMT
Report

பொதுவாகவே அனைவருக்கும்  மன உறுதியும் தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் ஒரு சிலர் சற்று அசாதாரணமாக எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாகவும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை உடையவர்களாகவும் இருப்பார்கள். 

இவர்களுக்கு எல்லோருக்கும் இருப்பது போல்  பயம், பதட்டம் என அனைத்தும் இருந்தாலும், அதை கட்டுக்குள் வைத்துக்கொள்வதில் இவர்கள் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

தைரியத்தின் சின்னங்களாக இருப்பவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Are Mentally Very Strong

இவர்களுக்கு எந்த கடினமான சூழலை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தெரியும். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பாரர்க்கலாம். 12 ராசிகளில் இந்த  4 ராசியினர் தைரியமிக்கவர்கள் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.  

கை கழுவுவதால் இத்தனை நோய்களை தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

கை கழுவுவதால் இத்தனை நோய்களை தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


மேஷம்

தைரியத்தின் சின்னங்களாக இருப்பவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Are Mentally Very Strong

முதல் ராசியான மேஷம், பயமற்ற மற்றும் சாகச இயல்புக்கு பெயர் பெற்றது. இந்த ராசியை உடையோர், மனதளவில் வலுவான மற்றும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர்.

இவர்கள், சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்கின்றனர்.அவர்களின் உறுதியும் தைரியமும் அசைக்க முடியாத வலிமையுடன் தடைகளை கடக்க முயற்சிப்பார்கள். 

விருச்சிகம்

தைரியத்தின் சின்னங்களாக இருப்பவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Are Mentally Very Strong

விருச்சிக ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அதை தீவிரமாக செய்து முடிப்பர். இவர்களுக்கு மன வலிமை அதிகமாக காணப்படும். 

அவர்களின் வெற்றிகள்,  அனுபவங்கள் மூலம் உருவாக்கப்படுகிறது. பீனிக்ஸ் பறவை போல, விருச்சிக ராசிக்காரர்கள் தடைகளை கூட அவர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றுகின்றனர்.

ரிஷபம்

தைரியத்தின் சின்னங்களாக இருப்பவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Are Mentally Very Strong

ரிஷப ராசிக்காரர்கள் நிலைத்தன்மையுடன் இருப்பார்கள். இவர்கள், ஒரு தனித்துவமான மன வலிமையை வெளிப்படுத்துகிறார்கள், அது அவர்களின் அசைக்க முடியாத உறுதியிலிருந்து உருவாகிறது.

ஒரு உறுதியான தூணைப் போல, எந்த ஒரு புயலையும் எதிர்கொள்வதில் தங்கள் உள்ளார்ந்த விடாமுயற்சியை நம்பி, அமைதியான நடத்தையுடன் அவர்கள் கஷ்டங்களைத் தாங்குகிறார்கள்.

மகரம்

தைரியத்தின் சின்னங்களாக இருப்பவர்கள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்னு தெரியுமா? | These Zodiac Signs Are Mentally Very Strong

சனியால் ஆளப்படும் ராசியான மகர ராசி, ஒழுக்கம் மற்றும் தனித்துவ சிந்தனையை உள்ளடக்கியவர்களாக இருப்பர். மகர ராசிக்காரர்கள் சவால்களுக்கு முறையான அணுகுமுறை மூலம் மன வலிமையை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் கனகா எப்படி இருக்காங்க? வைரலாகும் புகைப்படம்

உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் கனகா எப்படி இருக்காங்க? வைரலாகும் புகைப்படம்


ஒருமுகப்பட்ட மனநிலையுடன் விடாமுயற்சியுடன் செயல்படும் அவர்களின் திறன் தடைகளை எளிதில் கடக்க உதவி புரிகிறது. மகர ராசிக்காரர்கள் தங்கள் வெற்றியின் சிற்பிகள், தங்கள் இலக்குகளை அடைய ஒழுக்கமான மனநிலையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US