சிவபெருமானுக்கு பிடித்த ராசியில் மேஷ ராசியுமா? உங்கள் ராசி என்ன?
நமது நம்பிக்கையின் படி சிவன் ஒரு தனித்துவமான தெய்வம் என்று சொல்லப்படுகிறார். நமக்கு கஷ்டம் வரும்போது நாம் எதை கேட்டு வேண்டி நின்றாலும் அதை வரமாக அள்ளித் தருபவர்.
சிவனை செம்பினால் அபிஷேகம் செய்து மருது ஆவணங்களை வைத்து வணங்குவது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு சில ராசிகளை மிகவும் பிடிக்கும், அது எந்தெந்த ராசி என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களை சிவனுக்கு மிகவும் பிடிக்கும். இவர்களின் அதிபதியாக விளங்குபவர் வெவ்வாயாகும். இதன் காரணமாக சிவபெருமான் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த ராசிக்காரர்களுக்கு துணையாக இருப்பார்.
சிவபெருமானின் வியர்வைத் துளி தரையில் பட்டது. அப்போதுதான் செவ்வாய் கிரகம் தோன்றியது. எனவே, இந்த ராசியினர் சிவபெருமானின் குளிர்ந்த அருளைப் பெற்ற பாத்திரங்களாகின்றன. எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் அதிபதி சனி பகவானாவார். சிவனின் பிரியம் கொண்ட பக்தன் என்றால் அது சனி தான்.
இதனால் இந்த ராசியினரை சிவனுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் மகர ராசிக்காரர்கள் சனி பகவான் மற்றும் மகாதேவரிடம் சிறப்பான ஆசிகளைப் பெறுகிறார்கள்.
விருட்சிகம்
இவர்களும் மேஷ ராசியை போல தான் இவர்களின் ராசிக்கும் செவ்வாய் தான் அதிபதியாக விளங்குகிறார்.
விவனுக்கு பிடித்த செவ்வாய் உங்கள் ராசியில் இருப்பதால் உங்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் சிவன் அருள்புரிவார்.
இதனால் நீங்கள் பொருளாதார ரீதியாக பலமாக இருப்பீர்கள். குடும்ப ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள்.