தோல்வி பற்றியே சிந்திக்கும் 5 ராசிக்காரர்கள்: யார் யாருன்னு தெரியுமா?

Today Rasi Palan Horoscope Astrology
By Vinoja Oct 15, 2023 07:05 AM GMT
Report

பொதுவாகவே உலகில் அனைவருக்கும் வெற்றியடைவதில் தான் ஆசை இருக்கும். தோல்வியடைய வேண்டும் என நினைத்து உலகில் யாரும் எந்த வேலையையும் தொடங்குவதில்லை.

ஒரு சிலர் வெற்றி தோல்வி பற்றி சிந்திக்காமல் தங்களின் கடமையை செம்மையாக செய்ய வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருப்பார்கள் இன்னும் சிலர் தோல்வியை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சித்து வெற்றியடைந்தே ஆகுவார்கள்.

தோல்வி பற்றியே சிந்திக்கும் 5 ராசிக்காரர்கள் : யார் யார்னு தெரியுமா?

ஆனால் குறிப்பிட்ட சிலர் மனத்திற்குள் எப்போதும் தோல்வியை நினைத்து பயந்துக்கொண்டே இருப்பார்களாம் அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

யாருக்கும் பிடிக்காத 5 ராசிக்காரர்கள்: யார் யார்னு தெரியுமா?

யாருக்கும் பிடிக்காத 5 ராசிக்காரர்கள்: யார் யார்னு தெரியுமா?


கன்னி

தோல்வி பற்றியே சிந்திக்கும் 5 ராசிக்காரர்கள் : யார் யார்னு தெரியுமா?

இந்த பட்டியலில் முதலிடம் வகிப்பவர்கள் , கன்னி ராசிகாரர்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள், எதை செய்தாலும் தோல்வியடைந்துவிடக் கூடாது என சிந்தித்து கொண்டே இருக்கக் கூடியவர்கள். உயர்ந்த விடயங்களை சாதிக்க வேண்டும் என குறிக்கோளை உடையவர்களாகவும் இருப்பவர்களும் இவர்கள் தான். 

இவர்கள்  தோல்வியை பற்றி அதிகமாக பயப்படுவதே பல சமயங்களில் இவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றது.

அவர்களிடம் எந்த வேலையை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என நினைக்காமல் தோல்வி ஏற்பட்டு விட கூடாது என தோல்வியை முன்னிலைப்படுத்தி தான் சிந்திப்பார்கள்.

இந்த பயத்தினால் பல பொன்னான வாய்ப்புகளை இவர்கள் தவறவிடக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.

மகரம்

தோல்வி பற்றியே சிந்திக்கும் 5 ராசிக்காரர்கள் : யார் யார்னு தெரியுமா?

மகர ராசியை சேர்ந்தவர்கள், எந்த விடயத்திம் பெறுப்புடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். இவரடகளுக்கு இவர்களே போட்டியாளர் என சிந்தித்து சுயமாக முன்னேற வேண்டும் என்ற சிந்தனையுடையவர்கள், அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள்.

இவர்கள் இப்படி இருப்பதை பார்க்கும் பலர், இவர்களை “லட்சியவாதி” என்ற பிரிவில் அடக்குவதுண்டு. ஆனால் உண்மையில் இவர்கள் தோல்வி அடைந்து விட கூடாது என்ற எண்ணத்தாலேயே பொறுப்பாக இருக்கின்றனர் இவர்களுக்கு தோல்வி என்றாலே பயம் வந்துவிடுகின்றது. 

மீனம்

தோல்வி பற்றியே சிந்திக்கும் 5 ராசிக்காரர்கள் : யார் யார்னு தெரியுமா?

மீன ராசிக்காரர்கள், எப்போதும் கற்பனை உலகில் இருப்பார்கள். வெற்றியை நினைத்து கனவு கண்டாலும் தோல்வி பயத்தால் வரும் வாய்ப்புகள் பலவற்றை இழந்துவிடுகின்றார்கள். 

இவர்கள் விமர்சனங்களை நினைத்து பெரிதும் குழப்பிக்கொள்வார்கள்.  தோல்வியால் தான் ஏமாற்றம் அடைந்து விடுவோமோ என்று நினைப்பதை விட, பிறர் தன்னால் ஏமாற்றம் அடைந்து விடுவரோ என்று அதிகம் பயப்படுபவர்களாக இருக்கின்றனர். 

இவர்கள் தன்நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் வளர்த்துக்கொண்டாலே போதும் இவர்கள் வெற்றி அடைவது நிச்சயம். 

கடகம்

தோல்வி பற்றியே சிந்திக்கும் 5 ராசிக்காரர்கள் : யார் யார்னு தெரியுமா?

கடக ராசியை சேர்ந்தவர்கள் அதிகமாக உணர்ச்சி வயப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். அதுவே அவர்களை சிக்கலில்  மாட்டி விட்டுவிடும். இவர்கள், தன்னை மட்டுமன்றி தன்னை சுற்றி இருப்பவர்கள் குறித்தும் அதிகம் சிந்திப்பவர்களாக இருக்கின்றனர். 

தன்னை விட தனக்கு பிடித்தவர்கள் பற்றி அதிகமாக யோசிப்பதன் காரணமாக  இவர்களுக்கு  கிடைக்கும் பல வாய்ப்புகளை இழந்து விடுகின்ற நிலையும் ஏற்படுகின்றது. 

இது நல்ல குணாதிசயம் என்றாலும், இவர்கள் பிறரிடம் ஏமாற இதுவே பெரிய காரணமாக இருக்கின்றது. அவர்களுக்கு தோல்வி பற்றிய பயம் உள்ளுக்குள் இருந்துக்கொண்டே இருக்கும். 

ரிஷபம்

தோல்வி பற்றியே சிந்திக்கும் 5 ராசிக்காரர்கள் : யார் யார்னு தெரியுமா?

ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் நிலையான தன்மையை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள், வெளியில் பெரிய தைரியசாலி போல காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் தோல்வி பற்றிய பயமுடையவர்களாக இருப்பார்கள். 

இதனாலேயே இவர்கள் புது விஷயங்களை கையாளமல் இருப்பர். ஆனால், இவர்களுக்குள்ளும் அவர்கள் பயப்படும் புது சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களை அறியாமலேயே அதிகமாக இருக்கும். 

தோல்வி பயத்தாலேயே இவர்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறவிடுகின்றார்கள்.  இவர்கள் தன்னை தானே நம்பி சில செய்களில் இறங்கினாலே போதும், கண்டிப்பாக இவர்களுக்கு வெற்றி தான்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US