Money Luck: பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By DHUSHI Jun 27, 2024 12:15 PM GMT
DHUSHI

DHUSHI

Report

சில ராசிக்காரர்கள் எதிர்காலத்திற்கான முதலீடு செய்வதில் கவனமாக இருப்பார்கள்.

2024 இல் வரம் கொடுக்கும் சுக்கிரன்! கொட்டப்போகும் பணமழையை அனுபவிக்க பிறந்த அந்த 3 ராசிகள்

2024 இல் வரம் கொடுக்கும் சுக்கிரன்! கொட்டப்போகும் பணமழையை அனுபவிக்க பிறந்த அந்த 3 ராசிகள்

இன்னும் சிலர் பிறந்தது முதல் இறப்பு வரை பணத்தில் புரள்வார்கள். இதற்கு முக்கிய காரணமாக அவர்களின் ஜாதகம் பார்க்கப்படுகின்றது.

இந்த அவசர உலகில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவற்றை தக்க வைப்பது என்பது கடினமான விடயமாக உள்ளது.

பணம் சேமிப்பதில் வல்லவர்களாக இருப்பவர்களின் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும்.

பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

அந்த வகையில் எதிர்காலத்தை திட்டமிட்டு வாழும் புத்திசாலியான ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. மகரம்

குருவின் ஆட்டம் ஆரம்பம்: இப்போதில் இருந்து அமோகத்தை பெறப்போகும் ராசிகள் யார்?

குருவின் ஆட்டம் ஆரம்பம்: இப்போதில் இருந்து அமோகத்தை பெறப்போகும் ராசிகள் யார்?

பணம் விஷயத்தில் மகர ராசிக்காரர்கள் பொறுப்பானவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஜாதகத்தில் இந்த விடயம் எழுதப்பட்டிருக்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் எப்போதும் அவர்களுக்கு இருக்கும். தேவைக்காக மட்டும் செலவு செய்து விட்டு மிகுதியை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

என்ன செலவு செய்தாலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள். தேவைக்கு அதிகமாக எந்த பொருளையும் வாங்க மாட்டார்கள். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதனை இவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

2. விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் புத்திசாலித்தனமாக யோசிப்பார்கள். அவர்களிடமிருந்து பணம் வாங்குவது கடினமாக இருக்கும். இவர்களிடம் பேராசை இருக்காது. ஆனாலும் எதிர்காலத்தில் கவனமாக இருப்பார்கள்.

சேமிக்கும் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய விரும்புவார்கள். பணம் பற்றிய முடிவுகளை எடுப்பதில் இவர்களை மிஞ்ச யாருமே இல்லை. 

பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

3. கன்னி

கன்னியை பொறுத்தவரை பணம் பற்றியநடைமுறை தெரிந்தவர்கள். பணம் தொடர்பான எல்லா விடயங்களிலும் அதிகமாக கவனம் கொள்வார்கள். செலவுக்கு முன் எவ்வளவு சேமிக்கலாம் என்பதனை தான் யோசிப்பார்கள். பணம் நிர்வாகத்தில் இவர்களை அடித்து கொள்ள வேறு ராசிகளே இல்லை.

விருப்பங்களை தெரிவு செய்வதில் திறமையானவர்கள். சேமிக்கும் பழக்கம் இருப்பதால் இவர்களிடம் பணம் இருந்து கொண்டே இருக்கும். எந்த வழியில் சரி முயற்சி செய்து சம்பாரிப்பார்கள். 

பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

4. கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு பணத்தைப் பற்றிய மாற்று கருத்து இல்லை. பொருட்களில் அதிகமாக கவனம் செலுத்த மாட்டார்கள். அடிப்படை தேவைகளுக்கு பணம் இருந்தால் போதும் என நினைப்பார்கள். செலவுகளை குறைத்து சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். பணத்தை சேமித்து எப்போதும் பணக்காரர்களாகவே இருப்பார்கள். 

பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தில் புரளும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு, Frankfurt, Germany

29 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, Manchester, United Kingdom

17 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
37ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், சங்குவேலி வடக்கு, யாழ்ப்பாணம்

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

30 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், நீராவியடி, Mississauga, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, கரம்பன், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

முள்ளியவளை, ஒட்டுசுட்டான், Croydon, United Kingdom, Birmingham, United Kingdom

09 Jun, 2024
45ம் நாள் நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா, Scarborough, Canada

27 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Mississauga, Canada

11 Jul, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

30 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, கிளிநொச்சி, வவுனியா, நொச்சிமோட்டை

01 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, அரியாலை, கொட்டாஞ்சேனை, கொழும்பு சொய்சாபுரம், Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிகுளம், Scarborough, Canada

26 May, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, யாழ்ப்பாணம்

29 Jun, 2014
மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

புலோலி, ஜேர்மனி, Germany, அமெரிக்கா, United States, Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, கொழும்பு, London, United Kingdom

01 Jun, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, இரணைப்பாலை

26 Jun, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US