தனுசு ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்

Horoscope Astrology
By Vinoja Jul 11, 2024 11:13 AM GMT
Report

ஜோதிட  சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு நபர் பிறக்கும் ராசியானது அவரின் எதிர்கால வாழ்க்ககை மற்றும் ஆளுமை, விசேட பண்புகள் ஆகியவற்றுடன் நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றது. 

அந்த வகையில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட தனித்துவ குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். தனுசு ராசியை எதிர்ப்பது அழிவை ஏற்படுத்தும் எனவும் ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.  

தனுசு ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும் | Zodiac Sign Dhanusu Rasi Personality

தனுசு ராசியில் பிறந்தவர்களின் எதிர்கால வாழ்கை எப்படி அமையும் என்பது தொடர்பிலும் அவர்களின்  தனித்துவ பண்புகள் குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம். 

கும்பத்தில் மாறும் குருவால் பணத்தில் புரளப்போகும் ராசிகள் இவர்கள் தான்! நீங்க என்ன ராசி?

கும்பத்தில் மாறும் குருவால் பணத்தில் புரளப்போகும் ராசிகள் இவர்கள் தான்! நீங்க என்ன ராசி?


எப்படிப்பட்டவர்கள்? 

தனுசு ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே புத்திக்கூர்மை அதிகம் கொண்டவர்களாகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருப்பவர்களளாகவும் காணப்படுவார்கள். 

தனுசு ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும் | Zodiac Sign Dhanusu Rasi Personality

தனுசு ராசியினர் குருவால் ஆளப்படுபவர்கள் அதனால் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். இவர்களுக்கு பணத்தட்டுப்பாடு என்பது மிகவும் அரிதாகவே ஏற்படும். 

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த ராசி உபய ராசி என குறிப்பிடுகின்றது.12 ராசிகளில் அது மிகவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ராசியாக காணப்படுகின்றது. 

தனுசு ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும் | Zodiac Sign Dhanusu Rasi Personality

தனுசு ராசியினர் எப்போதும் சாகசத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்த ராசிக்காரர்களிடம் எண்ணற்ற ஆற்றலும், ஆர்வமும் நிறைந்திருக்கும். அவர்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

நேர்மையான வாழ்க்கையை அதிகம் விரும்பும் ராசியினராக இருப்பார்கள். இவர்களிடம் அதிகமாக குழந்தை குணம் மாறாமல் இருக்கும்.இப்பினும் கோபம் வந்துவிட்டால் நெருப்பை போல் இருப்பார்கள். அவர்களை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. 

தனுசு ராசியில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும் | Zodiac Sign Dhanusu Rasi Personality

இவர்கள் தைரியமாகவும் தலைமைத்துவ பண்புகள் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் விடயங்களை முன்னமே அறியும் ஆற்றல் இவர்களுக்கு காணப்படும். இவர்கள் வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். 

நீங்க இந்த திகதிகளில் பிறந்தவரா? அப்போ உங்க வாழ்க்கைக்கு நீங்க தான் ராஜா

நீங்க இந்த திகதிகளில் பிறந்தவரா? அப்போ உங்க வாழ்க்கைக்கு நீங்க தான் ராஜா


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US