கும்பத்தில் மாறும் குருவால் பணத்தில் புரளப்போகும் ராசிகள் இவர்கள் தான்! நீங்க என்ன ராசி?
கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வீரம், தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக புகழ்ந்து வருகின்றார்.
குருபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது ரோகினி நட்சத்திரத்தில் மாறி இருப்பதால் எந்தெந்த ராசிகளுக்கு இரு தாக்கம் செலுத்தும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
இந்த குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு வெற்றியை பெற்று தரும் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த ருப்பெயர்ச்சியை நீங்கள் பயன்படுத்தி கொள்வது நல்லது.
மிதுனம்
குருபெயர்ச்சியால் நன்மைகளை கூடுதலாக பெறும் ராசிகள் இவர்கள் தான். உங்களுக்கு நன்மைகளை வழங்க உள்ளது பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய வேலையை தொடங்கினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை கஷ்டப்பட்டு இருந்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
கடக ராசி
அதிஸ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போவது உங்களுக்கு தான். குரு பகவான் பாரிய அளவிலான செல்வத்தை உங்களுக்கு கொடுக்க போகின்றார். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புதிய வாய்ப்புகள் உங்களுக்கு மேன்மையை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதையா அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |