குரு நட்சத்திரபெயர்ச்சி - 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பட் உங்க ராசி என்ன?

Today Rasi Palan Guru Peyarchi Astrology
By Pavi Jun 21, 2025 01:08 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி உன்பது எப்போதும் நடைபெற்றுக்கொண்டே வரும். எப்படி ராசிக்கு ராசி கிரகங்கள் தங்கள் பெயர்ச்சியை கொண்டு செல்கின்றதோ அதே போல தான் நட்சத்திரத்திற்கும் பெயர்ச்சி அடைகின்றன.

குருபகவான் நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாகும். இவர் ஜூன் 14 ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரத்திற்கு சென்றார் இதே நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 12, வரை இருப்பார்.

இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யாரென்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இரட்டை தலை, 3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி - வைரலாகும் காணொளி

இரட்டை தலை, 3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி - வைரலாகும் காணொளி

குரு நட்சத்திரபெயர்ச்சி - 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பட் உங்க ராசி என்ன? | Zodiac Jupiter Transit Thiruvathirai Nakshatra

 மேஷம்

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் பல ஒப்பந்தங்கள் தேடி வரப்போகின்றது. 

வேலை செய்யும் இடத்தில் முன்னேற பல நன்மைகள் உங்களை வந்து வரும்.

எதிலும் அதிக லாபம் ஈட்டலாம்.

உங்கள் நிதி நிலை இனி எப்போதும் உயர்வில் இருக்கும்.

இந்த பெயர்ச்சியால் நிலம், வீடு அல்லது கனவு வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை நீங்கள் புத்திசாலித்தனமாகச் சமாளிப்பீர்கள்.

உங்கள் திருமண வாழ்க்கையில் இனிமேல் நடப்பதெல்லாம் நன்மை தரும்.

குரு நட்சத்திரபெயர்ச்சி - 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பட் உங்க ராசி என்ன? | Zodiac Jupiter Transit Thiruvathirai Nakshatra

ரிஷபம்

குருபகவான் திருவாதிரை நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும்.

நீங்கள் செய்யும் அனைத்து காரியத்திலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.

உங்கள் பணிகளை நீங்கள் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

தொழில்முறை காரணமாக நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லலாம்.

உடல் நிலை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். 

பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவுவதால் அவர்களின் பணிகளை விரைவில் முடிக்க முடியும்.

குரு நட்சத்திரபெயர்ச்சி - 3 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பட் உங்க ராசி என்ன? | Zodiac Jupiter Transit Thiruvathirai Nakshatra

துலாம்

குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை தரும்.

கடந்த காலத்தில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்கு வரும். 

வேலை மற்றும் பதவியில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை இப்போது வெற்றிகரமாக முடிக்கலாம்.

மேலும் பல்வேறு முதலீடுகளிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும்.

நிதி நிலமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

Brain Teaser Maths: முடிவை எளிதில் காண்பவரால் சொல்ல முடியும்...இதற்கு விடை என்ன?

Brain Teaser Maths: முடிவை எளிதில் காண்பவரால் சொல்ல முடியும்...இதற்கு விடை என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US