நடிப்புல பட்டைய கிளப்புறாங்களே! ஒரே மேடையில் பிரபல சீரியல்களின் வில்லிகள்
ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2025 விருது விழாவில் பிரபல சீரியல் வில்லிகள் தங்களின் வில்லத்தனத்தை தத்ரூபமாக காட்டிய, மெய்சிலிர்க்க வைக்கும் காட்டியடங்கிய காணொளியொன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ஜீ தமிழ் குடும்ப விருதுகள்
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான குடும்ப விருதுகள் விழா ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து சில காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்று வருகன்றது.
விருது விழா நிகழ்வு
இந்நிலையில், ஜீ தமிழ் குடும்ப விருதுகள் ஒரு முன்னோட்டம் என ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளிகளுள் பிரபல சீரியல்களின் வில்லிகள் ஒரே மேடையில் நடிப்பில் பட்டையை கிளப்பும் காட்சியடங்கிய காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |