மேடையில் வழுக்கி விழுந்த பாவனி.....பதறி போன அமிர்!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமிரும், பாவனியும் கலந்து கொண்டிருக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெறுகின்றது.
ஆண்களே...இந்த ராசி பெண்கள் மனைவியாக கிடைத்தால் கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க!
விளையாடும் போது பாவனி விழுந்ததை பார்த்து அமீர் அதிர்ச்சியாகி விடுகின்றார். அந்த நேரத்தில் லேசா வலிக்குதா என்ற பாடல் ஒளிபரப்பாகியது.
உடனே நா பார்த்து கொள்ளுகிறேன் என்று அமிர் கூறுகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடி நிஜ ஜோடியாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்த நட்பு
பிக் பாஸ் சீசன் 5 இல் இருவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள். எனினும், அமீர் பாவனியை ஒரு தலையாக காதலித்தார்.
இருப்பினும் பாவனி நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டார்.
குழந்தையின் உயிரைப் பறித்த ருத்ராட்சம்! தூங்கிய போது நடந்த துயரம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவர்களின் நட்பு தொடர்கின்றது. இந்த நிலையில் இவர்கள் இவரும் இணைந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.