ஈழத்தை புகழ்ந்து தள்ளும் இந்திய ஊடக பிரபலங்கள்.. கிளிநொச்சி மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு

Kilinochchi Sri Lanka Viral Video Zee Tamil Tamil TV Shows
By DHUSHI Jun 05, 2025 10:21 AM GMT
Report

ஈழத்தின் உள்ள பெறுமைகளை இந்திய பிரபலங்கள் புகழ்ந்து பேசிய காணொளி இணையவாசிகள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

கடந்த சில நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் இலங்கையில் இருந்து சென்றவர்களை ஏழ்மையான நிலையும், பாவமான நிலையிலும் காட்டியது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அந்த வகையில், சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகா நிகழ்ச்சியில் பாடல் பாடும் பொழுது போட்டியிருந்த ஆடையும், அவர் விமான நிலையத்தில் போட்டியிருந்த ஆடையையும் ஒன்றாக போட்டு பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இலங்கையில் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம், இலங்கையில் நடக்கும் பிரச்சனைகளை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது தான் இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

சிந்து பைரவி சீரியல் நடிகையின் காதலர் யார் தெரியுமா? அவரும் ஒரு நடிகர் தானாம்..

சிந்து பைரவி சீரியல் நடிகையின் காதலர் யார் தெரியுமா? அவரும் ஒரு நடிகர் தானாம்..

இதற்கிடையில், இந்திய பிரபலங்கள் சிலர் ஈழத்தின் பெறுமைகளை பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில், அவர்களுக்கு ஈழத்தின் மீது ஏன் ஒரு ஈர்ப்பு வந்தது என்பதனை ஒரு கதை வடிவில் கூறியிருக்கிறார்கள்.

அப்படியாயின், ஈழம் பற்றிய பார்வை மற்ற நாடுகளில் எப்படி இருக்கிறது என்பதனை காணொளியில் பார்க்கலாம்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US