இணையத்தை தெறிக்கவிடும் தமிழச்சி! ஓர் ஜாலியான பேட்டி
viral video
Zazuoke
tamil boss ponnu
By Fathima
தமிழ் சினிமா ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் டிக்டாக் வீடியோக்களை களமிறக்கி வருகிறார் Zazuoke என்ற அமெரிக்கர்.
Zazuoke-ன் வீடியோக்களை ரசிப்பதற்கே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, அந்தளவுக்கு தமிழ் வசனங்களுக்கு ஏற்ப தன்னுடைய முகபாவனைகளால் அசத்தி வருகிறார்.
இவருடன் இணைந்து செம ஸ்டைலாக, மாஸாக களமிறங்கியுள்ளவர் TAMIL BOSS PONNU.
சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட என்ஜாய் எஞ்சாமி வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது.
இவர்களுடன் நடத்தப்பட்ட ஓர் ஜாலியான பேட்டியை இங்கு காணலாம்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US