மற்றுமொரு சர்ச்சையில் சிக்கிய Youtuber இர்பான்: சோதனை மேல் சோதனை - நடந்தது என்ன?

Youtube Social Media
By Dhushi Aug 03, 2024 08:00 PM GMT
Report

யூடியூபர் இர்பான் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூபர் இர்பான்

நடுராத்தியில் விபரீத முடிவு எடுக்கும் இனியா- பாக்கியாவிற்கு தெரியாமல் எழுதப்படும் கடிதம்- சுவாரஸ்யமான நகர்வு

நடுராத்தியில் விபரீத முடிவு எடுக்கும் இனியா- பாக்கியாவிற்கு தெரியாமல் எழுதப்படும் கடிதம்- சுவாரஸ்யமான நகர்வு

சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானவர்களில் யூடியூபர் இர்பானும் ஒருவர்.

இவர் கடந்த வருடம் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

ஆலியா கர்ப்பமாக இருக்கும் பொழுது இந்திய சட்டத்தை மீறி வெளிநாட்டிற்கு சென்று குழந்தை பாலினம் பற்றி தெரிந்துக் கொண்டார்.

மற்றுமொரு சர்ச்சையில் சிக்கிய Youtuber இர்பான்: சோதனை மேல் சோதனை - நடந்தது என்ன? | Youtuber Irfan Fined For Not Wearing A Helmet

இதனை ஒரு விழாவாக நடத்தி காணொளியொன்றையும் வெளியிட்டார். பின்னர் குழந்தையின் பாலினம் பற்றி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன.

பாரிய கொந்தளிப்பிற்கு பின்னர் இர்பான் காணொளியை சேனலில் இருந்து இல்லாமலாக்கியதுடன் பொது மன்னிப்பும் கேட்டார்.

மற்றுமொரு சர்ச்சையில் சிக்கிய Youtuber இர்பான்: சோதனை மேல் சோதனை - நடந்தது என்ன? | Youtuber Irfan Fined For Not Wearing A Helmet

மறுபடியும் பிரச்சினையா?

உணவிற்கே கஷ்டப்பட்ட பெண்; இப்போ 5 நிமிடத்துக்கு எத்தனை கோடி சம்பளம் பெறுகிறார் தெரியுமா?

உணவிற்கே கஷ்டப்பட்ட பெண்; இப்போ 5 நிமிடத்துக்கு எத்தனை கோடி சம்பளம் பெறுகிறார் தெரியுமா?

இந்த நிலையில், இர்பான் காணொளியில் கூறிய போன்று தற்போது பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

தந்தையாகிய பின்னர் அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்பதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்தார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

மற்றுமொரு சர்ச்சையில் சிக்கிய Youtuber இர்பான்: சோதனை மேல் சோதனை - நடந்தது என்ன? | Youtuber Irfan Fined For Not Wearing A Helmet

இப்படியொரு நிலையில் இர்பான் மறுபடியும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது, தலையில் கவசம் அணியாமல் பைக் ஓட்டிக் கொண்டு வீடியோ பதிவேற்றம் செய்ததற்காக பொலிஸார் இர்பானுக்கு 1500 ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளனர்.

இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

மற்றுமொரு சர்ச்சையில் சிக்கிய Youtuber இர்பான்: சோதனை மேல் சோதனை - நடந்தது என்ன? | Youtuber Irfan Fined For Not Wearing A Helmet

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US