சட்டென எல்லாம் மாறியது.. குழந்தை முகத்தை பார்த்த குஷியில் youtuber இர்பான் - குவியும் வாழ்த்து

Youtube Pregnancy Instagram
By DHUSHI Jul 24, 2024 11:09 AM GMT
Report

அப்பாவான யூடியூப்பர் இர்பான், மகிழ்ச்சியுடன் மகளின் கையை பிடித்தப்படி புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

யூடியூபர் இர்பான்

ஒரு நொடியில் குடும்பத்தை உலுக்கிய மரணம்.. படுக்கையோடு தந்தை- ஐஸ்வர்யா ராஜேஷ் Open Talk

ஒரு நொடியில் குடும்பத்தை உலுக்கிய மரணம்.. படுக்கையோடு தந்தை- ஐஸ்வர்யா ராஜேஷ் Open Talk

சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானவர்களில் யூடியூபர் இர்பானும் ஒருவர்.

இவர் கடந்த வருடம் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

சட்டென எல்லாம் மாறியது.. குழந்தை முகத்தை பார்த்த குஷியில் youtuber இர்பான் - குவியும் வாழ்த்து | Youtuber Irfan Baby Photo Goes Viral

ஆலியா கர்ப்பமாக இருக்கும் பொழுது இந்திய சட்டத்தை மீறி வெளிநாட்டிற்கு சென்று குழந்தை பாலினம் பற்றி தெரிந்துக் கொண்டார். இதனை ஒரு விழாவாக நடத்தி காணொளியொன்றையும் வெளியிட்டார்.

பின்னர் குழந்தையின் பாலினம் பற்றி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன.

பாரிய கொந்தளிப்பிற்கு பின்னர் இர்பான் காணொளியை சேனலில் இருந்து இல்லாமலாக்கியதுடன் பொது மன்னிப்பும் கேட்டார்.

சட்டென எல்லாம் மாறியது.. குழந்தை முகத்தை பார்த்த குஷியில் youtuber இர்பான் - குவியும் வாழ்த்து | Youtuber Irfan Baby Photo Goes Viral

தந்தையாகிய பின்னர் இர்பானின் பதிவு

இந்த நிலையில், இர்பான் காணொளியில் கூறிய போன்று தற்போது பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

தந்தையாகிய பின்னர் அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்பதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

அதில், சட்டென எல்லாம் மாறிவிட்டது! என் இளவரசி இங்கே இருக்கிறாள், என்ன நல்லது பண்ணி இருக்கேன்னு தெரியல. எனக்கு இப்படி ஒரு சந்தோசம் கிடைத்திருக்கு.

சட்டென எல்லாம் மாறியது.. குழந்தை முகத்தை பார்த்த குஷியில் youtuber இர்பான் - குவியும் வாழ்த்து | Youtuber Irfan Baby Photo Goes Viral

இப்படியொரு அதிசயத்தை நிகழ்த்தியதுக்காக மனைவிக்கு எப்படி கைமாறு செய்யப்போகிறேனோ?” என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த செய்தி புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

               

GalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US