YouTube ல் ஒளிந்திருக்கும் சில இரகசிய ட்ரிக்ஸ்கள்! நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தற்போத இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்டார்ட் போன்களை எடுத்தவுடனே யூடியூப் ஆப்பை தான் முதலில் கிளிக் செய்வார்கள். இதற்கு என்ன காரணம் என தெரியுமா?
யூடியூப்பில் தான் இப்போது அதிகமான என்டர்டைமன்ட்டாகவே இருக்கும். மேலும் பல ஜோடிகள் குடும்பமாக டான்ஸ், பாடல், சமையல் குறிப்புகள் என பட்டைய கிளப்பி வருகிறார்கள்.
மேலும் இதில் தற்போது சோர்ட் வீடியோக்களும் போட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அடுத்தடுத்து வீடியோக்கள் பார்த்துக் கொண்டே போகலாம்.
இதன்படி, தற்போது இருக்கும் WhatsApp, Instagram, Twitter, Facebook இவையனைத்தையும் விட YouTube தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
அந்தவகையில் இவ்வாறு நாம் தினமும் பயன்படுத்தும் YouTube ல் சில நமக்கும் தெரியாத ட்ரிக்ஸ்கள் ஒளிந்திருக்கிறது. அது என்ன என்பதை தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
YouTube பின்னால் ஒளிந்திருக்கும் சில ட்ரிக்ஸ்கள்
1. Dark theme Click the YouTube App > அதில் 3 புள்ளிகள் இருக்கும் > Settings > General > Appearance > select the Dark theme > On செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால் YouTube பார்க்கும் போது பேட்டரி இறங்குவதை தடுக்க முடியும்.
2. Click the YouTube App > அதில் 3 புள்ளிகள் இருக்கும் > Settings > General > Remind me to take a break > On செய்ய வேண்டும்.
3. Click the YouTube App > அதில் 3 புள்ளிகள் இருக்கும் > Settings > General > Remind me to take a break > On செய்ய வேண்டும் > அப்போது Reminder frequency > set the timing > Ok இவ்வாறு செய்வதால் நாம் அல்லது நமது குழந்தைகள் அதிகமாக YouTube பார்த்துக் கொண்டிருந்தால் நாம் தெரிவு செய்து வைத்திருக்கும் நேரத்தின் படி, Youtube மூடுப்படும்.
முக்கிய குறிப்பு
உங்களின் குழந்தைகள் அதிகம் YouTube பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்த முறையை கையாளலாம்.