இந்தியாவில் அறிமுகமானது யூடியூப் ஷார்ட்ஸ் - அதிகரித்த பயனாளர்கள்
கூகுள் நிறுவனம் 2021-ல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. அதில், கடந்த ஆண்டு யூடியூப் ஷார்ட்ஸ் பீட்டா வடிவில் வெளியிடப்பட்டது.
தற்போது யூடியூப் ஷார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே யூடியூப் ஷார்ட்ஸ் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் டிக்டாக் போன்ற செயலிகளில் பயன்பாட்டில் இருக்கிறது.
ஆனால், இந்தியாவில் டிக்டாக் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.
இதனால், உலகளவில் யூடியூப் ஷார்ட்ஸ் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்து இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமே 1500 கோடிக்கும் அதிக பார்வையாளர்களை யூடியூப் ஷார்ட்ஸ் பெற்றுள்ளது. வரும் நாட்களில் யூடியூப் ஷார்ட்ஸ் பல்வேறு புது அம்சங்களை பெற இருக்கிறது.
you may like this...