மகிழ்ச்சியாக நடனமாடிய நபர்... திடீரென சரிந்து விழுந்து மரணித்த காட்சி
விநாயகர் சதுர்த்தி விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் இருவரில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.
இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா சமீபத்தில் நடந்தது. இதனை இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் விமர்சையாக கொண்டாடினர்.
ஆந்திராவில் உள்ள தர்மாவரம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா நடைப்பெற்றது. இதில் பல சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.
அப்பொழுது நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென சரிந்து விழுந்து மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சிக் காட்சி தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
గణేష్ మండపం దగ్గర డాన్స్ చేస్తూ గుండెపోటుతో మృతి
— Telugu Scribe (@TeluguScribe) September 21, 2023
శ్రీ సత్యసాయి జిల్లా - ధర్మవరంలో
ప్రసాద్ (26) అనే యువకుడు బుధవారం రాత్రి గణేష్ మండపం వద్ద డాన్స్ చేస్తూ గుండెపోటుతో ఒక్కసారిగా కుప్పకూలి మృతి చెందాడు. pic.twitter.com/RUqf1mzRMR
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |