உங்கள் பெயர் R இல் ஆரம்பமாகுதா? அப்போ நீங்க இப்படிதான் இருப்பீங்க

Astrology
By Pavi May 28, 2024 10:05 PM GMT
Report

நமது பெயர் R எழுத்தில் ஆரம்பித்தால் நாம் எவ்வாறான குணநலனை கொண்டவர்கள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

எதிரியானாலும் ரகசியத்தை காக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

R எழுத்து

இந்த எழுத்தை முதலெழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் தனித்துவமான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். கூட்டத்திலிருந்தாலும் அவர்கள் தனியாக தெரிவார்கள்.

உங்கள் பெயர் R இல் ஆரம்பமாகுதா? அப்போ நீங்க இப்படிதான் இருப்பீங்க | Your Name Starts With R Then This Your Character

இயல்பாகவே கற்பனை வளம் மிகுந்த அவர்கள், உற்சாகமான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கே விரும்புவார்கள். மேலும் எப்போதுமே புதிய சவால்களையும் சாகசங்களையும் எதிர்கொள்ளவும் தயாராக இருப்பார்கள்.

இந்த எழுத்தை கொண்ட பெயர் உடையவர்கள் தங்கள் துணையுடன் ரொமாண்ணடிக்காகவும் தனது துணைக்கு உண்மையாகவும் இருப்பார்கள்.

தங்கள் மனதில் நினைப்பதை வெளிப்படையாக கூற தயங்க மாட்டார்கள். எதையும் மறைத்து வைத்து பேச மாட்டார்கள்.

உங்கள் பெயர் R இல் ஆரம்பமாகுதா? அப்போ நீங்க இப்படிதான் இருப்பீங்க | Your Name Starts With R Then This Your Character

அவர்களது வெளிப்படையான பேச்சும் நேர்மையும் சமுதாயத்தில் அவர்களுக்கு மதிப்பையும், மரியாதையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது.

இவர்களை பொறுத்தவரை மனதில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை நோக்கி முன்னேறுவதற்கு தேவையான செயல்களை மிகவும் அர்ப்பணிப்புடன் செய்வார்கள்.

மற்றவர்கள் செய்யத் தயங்கும் சவாலான வேலைகளையும் இவர்கள் தைரியமாக எடுத்து வெற்றிகரமாக முடித்துக் காட்டுவார்கள். இவர்களிடம் இயல்பாகவே தலைமை தாங்கும் பண்பு காணப்படும்.

உங்கள் பெயர் R இல் ஆரம்பமாகுதா? அப்போ நீங்க இப்படிதான் இருப்பீங்க | Your Name Starts With R Then This Your Character

மிகவும் தன்னம்பிக்கையுடன் செயற்படும் இவர்களைிடம் தைரியத்தை முழுமையாக கற்று கொள்ளலாம். வர்கள் எந்த வேலையின் எந்த துறையில் இருந்தாலும் அங்கு வெகு சிக்கரமாக இவர்களால் உணர் பதவிக்கு செல்லமுடியும்.

இவர்களிடம் இருக்கும் பலவீனம் ஒரு செயலை செய்வதற்கு முன்பும் முடிவெடுப்பதற்கு முன்பும் அதைப்பற்றி முழுதும் தெரிந்து கொள்ளாமல் பின்விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அதில் இறங்கிவிட்டு பிறகு இவர்கள் வருந்துவார்கள்.

உங்கள் பெயர் R இல் ஆரம்பமாகுதா? அப்போ நீங்க இப்படிதான் இருப்பீங்க | Your Name Starts With R Then This Your Character

இயல்பிலேயே மிகவும் பிடிவாத குணமடைய இவர்கள் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள். மேற்குறிப்பிட்டபடி R எழுத்தில் பிறந்தவர்கள் இதுபோன் குணங்களை கொண்டிருப்பார்கள் என்பத ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US