இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology
By Vinoja May 28, 2024 03:29 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக உலகில் நேர்மறை ஆற்றல்கள்,நல்ல சக்திகள் இருப்பதை போன்று எதிர்மறை ஆற்றல்களும் அமானுஷ்ய சக்திகளும் இருப்பதாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும். 

இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Have Dangerous Aura Around Them

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினரை சுற்றி எப்போதும் தீய சக்திகள் இருந்துக்கொண்டே  இருக்கும். அப்படி எதிர் மறை ஆற்றல்களால் அதிகமாக தாக்கப்படும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம்

அடிக்கடி இந்த 5 உடல் வலிகள் இருக்கா? அப்போ மாரடைப்பு அபாயம் நிச்சயம்


மேஷம்

இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Have Dangerous Aura Around Them

மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகின்றார்கள். இவர்கள் மிகுந்த உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள்.  

இவர்களிடம் காணப்படும் இந்த குணத்தால் இவர்கள் விரைவில் கோபப்படுவார்கள். இவர்கள் கணிக்க முடியாத ஆபத்தான  எதிரிகளாக மாறுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதில்லை. 

இவர்களிடம் பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டால் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். 

சிம்மம்

இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Have Dangerous Aura Around Them

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் இவர்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கும்.இயல்பாகவே வசீகர தன்மை கொண்ட இவர்களிடம் மற்றவர்கள் எளிமையாகவே ஈர்க்கப்படுவார்கள்.

இவர்களை சுற்றி தீய சக்திகளின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருக்கும்.இவர்கள் கோபப்பட்டால் மிருகத்தை போல் நடந்துக்கொள்வார்கள்.  இவர்களிடம் பழகும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

விருச்சிகம்

இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Have Dangerous Aura Around Them

விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் இயல்பு மற்றவர்களை அச்சுறுத்துவதை போல் இருக்கும். இவர்களின் பார்வையே மற்றவர்களை எச்சரிப்பதை போல் தோற்றமளிக்கும்.

இவர்களிடம் அதிகமாக எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். இவர்களை பகைத்தால் மோசமான எதிரிகளாக மாறுவார்கள்.

மகரம்

இந்த 4 ராசியினரை சுற்றி எப்போதும் தீய ஆற்றல் இருக்குமாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Have Dangerous Aura Around Them

மகர ராசியில் பிறந்தவர்கள் சனி பகலானால் ஆளப்படுகின்றார்கள். இவர்களிடம் இயல்பாகவே பயமுறுத்தும் தன்மை அதிகமாக காணப்படுகின்றது.

இவர்களை எதிர்மறை எண்ணங்கள் இலகுவில் ஆக்கிரமித்துவிடும். இவர்களிடம் பழக்கம் வைத்துக்கொள்ளும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தக்காளி பூரி... இப்படி செய்து பாருங்க

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தக்காளி பூரி... இப்படி செய்து பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Whitby, Canada

27 Sep, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, London, United Kingdom

15 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, சிங்கப்பூர், Singapore

26 Sep, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், காரைநகர் வாரிவளவு, Cambridge, Canada

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், உரும்பிராய், Markham, Canada

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Montreal, Canada

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, இராமநாதபுரம்

27 Sep, 2024
மரண அறிவித்தல்

இளவாலை, கொழும்பு, Ludwigsburg, Germany, Sutton, United Kingdom, Surrey, United Kingdom

17 Sep, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, உடுவில், வவுனியா

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், மெல்போன், Australia

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Scarborough, Canada

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Toronto, Canada

30 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை, திருவையாறு

05 Oct, 1999
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, முள்ளியவளை

28 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், கந்தரோடை

28 Sep, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு

28 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, Svendborg, Denmark

27 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Les Lilas, France

28 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

28 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, மூளாய், குருமன்காடு

24 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் கிழக்கு, New Malden, United Kingdom

26 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

23 Sep, 1984
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, சுதுமலை, Toronto, Canada

26 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, London, United Kingdom

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France

24 Sep, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US