இந்த இதய ரேகை வைத்து உங்கள் ஆளுமையை கூறலாம்-இதில் உங்கள் ரேகை எப்படி?

By Pavi Jun 11, 2025 11:43 PM GMT
Pavi

Pavi

Report

நம் உடலின் ஒவ்வொரு பாகங்களும் நம்மை பற்றி கூறும் கருப்பொருளாக படைக்கப்பட்டவை. அது ரத்தம் முதல் தசை வரை எதுவாக இருந்தாலும் சரி.

நீங்கள் தொலைபேசியை பிடிக்கும் முறை வைத்து உங்களை பற்றி கூறலாம்- நீங்கள் எப்படி?

நீங்கள் தொலைபேசியை பிடிக்கும் முறை வைத்து உங்களை பற்றி கூறலாம்- நீங்கள் எப்படி?

அந்த வகையில் இதய ரேகை என்பது உள்ளங்கையில் உள்ள வாழ்க்கைக் ரேகைக்கு மேலே அமைந்துள்ள ஒரு முக்கிய ரேகையாகும்.

இது ஒரு நபரின் உணர்ச்சி இயல்பு, வாழ்க்கைக்கான அணுகுமுறை, தொழில் தேர்வுகள் மற்றும் உறவு பாணி பற்றிய நுண்ணறிவுகளை கூறுமாம்.

எனவே மனிதர்களுக்கு இருக்கும் இந்த இதய ரேகைகளை வைத்து அவர்களின் ஆற்றல் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

  உங்கள் இதய ரேகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

இந்த இதய ரேகை வைத்து உங்கள் ஆளுமையை கூறலாம்-இதில் உங்கள் ரேகை எப்படி? | Your Heart Line Says Reveals Your Personality

உங்கள் இடது கையின் இதயக் ரேகை வலது கையை விட உயரமாக இருந்தால் , உங்கள் ஆளுமை மற்றவர்களை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

நீங்கள் மிகவும் உள்ளுணர்வு கொண்டவராகவும் இருப்பீர்கள். நீங்கள் ஒரு சுதந்திரமான நபராக இருப்பீர்கள். 

நீங்கள் உங்களுக்கு பிடித்த தனிப்பட்ட ஆசையை தான் எப்போதும் பின்பற்றுவீர்கள். சமூகத்தின் இணக்கப்பாடு உங்களிடம் குறைவாக இருக்கும். 

நீங்கள் எப்போதும் தனிமையை விரும்புவீர்கள். உங்களுக்கு நண்பர்கள் வட்டம் மிகவும் குறைவாக இருக்கும். 

ஆனால் யாரை பார்த்தாலும் உடனே பழக்கப்படுத்தி கொள்ளும் சக்தி உங்களிடம் இருக்கும். 

இந்த இதய ரேகை வைத்து உங்கள் ஆளுமையை கூறலாம்-இதில் உங்கள் ரேகை எப்படி? | Your Heart Line Says Reveals Your Personality

இரு கைகளிலும் உள்ள இதயக் கோடுகள் ஒரே சீராக இருந்தால் , நீங்கள் இணக்கமான மற்றும் சமநிலையான ஆளுமையைக் கொண்டிருப்பீர்கள்.

உங்களிடம் சமாதானம் என்பது நிறைவாகவே இருக்கும். 

நம்பிக்கைக்கும் இரக்கத்திற்கும் அடிப்படையான நபர் நீங்கள் தான். 

மோதல் சண்டையில் பிரிந்தவர்களை உங்களால் சேர்த்து வைக்க முடியும். அந்த இயல்பு உங்களிடம் உள்ளது. 

உங்கள் புரிதல் மற்றும் பச்சாதாப இயல்பு காரணமாக பெரும்பாலானோர் உங்கள் ஆலோசனை கேட்க உங்களை நாடுவார்கள்.

சவாலான சூழ்நிலைகளிலும் கூட, நீங்கள் பெரும்பாலும் அமைதியாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள்.

உங்களை விட நீங்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள். 

இந்த இதய ரேகை வைத்து உங்கள் ஆளுமையை கூறலாம்-இதில் உங்கள் ரேகை எப்படி? | Your Heart Line Says Reveals Your Personality

வலது கையின் இதய ரேகை இடது கையை விட உயரமாக இருந்தால், நீங்கள் எல்லா விடயத்திலும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்பீர்கள். 

நீங்கள் பொறுப்பான ஒரு நம்பிக்கையான நபராக மற்றவர்களுக்கு காணப்படுவீர்கள். 

வாழ்க்கையை நடைமுறை மற்றும் தர்க்கரீதியான மனநிலையுடன் அணுகுவீர்கள்.

என்னதான் மற்றவர்கள் உங்களை குழப்பினாலும் நீங்கள் தெளிவாக முடிவெடுப்பீர்கள். 

வேலைகளை திட்டமிட்டு செய்யும் திறன் உங்களிடம் அதிகம் இருககும். 

உங்கள் சொந்த உணர்ச்சிகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் நீங்கள் அறிந்து மதித்து நடப்பீர்கள். 

கடல் அலைகளில் அடித்து கரைக்கு வந்து விளையாடிய கருப்பு ராஜ நாகம்: வைரல் காணொளி

கடல் அலைகளில் அடித்து கரைக்கு வந்து விளையாடிய கருப்பு ராஜ நாகம்: வைரல் காணொளி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US