கோலிக்கு சிக்சரில் டஃப் கொடுக்கும் தாத்தா... செம எனர்ஜி ! என்ன ஒரு அழகிய சிரிப்பு
cricket
viral video
By Nivetha
வீதி கிரிக்கெட்டில் தாத்தா ஒருவர் செம எனர்ஜியுடன் பந்தை அடித்துவிட்டு ஓடும் வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனை பார்த்த பார்வையாளர்கள் கிரிக்கர் வீரர் கோலிக்கே சவால் விடும் அளவு உள்ளதாக கூறிவருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்களுக்கு இருக்கும் ரூல்ஸ் மற்றும் வயது வரம்பு எல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் கிடையாது.
Hey @imVkohli best of luck for next innings. @BCCI we found our captain.
— Ajit (@Cleancharacter) January 20, 2022
Look at his energy. ? pic.twitter.com/KCpLrYb9eF
5 வயது குழந்தை முதல் 90 வயது தாத்தா வரை எல்லாருமே பிளேயர்ஸ் தான்.
இதற்கு எடுத்து காட்டு இந்த காட்சி தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US