இளம்பெண் கேட்ட கேள்வி... தமிழ் முன்னணி பாடகர்களின் சீக்ரெட்டை அவிழ்த்து விட்ட புலம்பெயர் தமிழர்
இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். பொதுவாக டீ கடை என்று சென்றாலே நமக்கு தெரியாத பல விடயங்களை அங்கே தெரிந்து கொண்டு வரலாம்.
காரணம் அங்கு பலரும் கூடி டீ அருந்துவது மட்டுமின்றி நாட்டு நடப்பினையும், மற்றவர்களின் பிரச்சினையையும் பழக்கம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இங்கு இளம்பெண்ணிற்கும், டீ கடை உரிமையாளருக்கும் பாடுவதற்கு பயிற்சி கொடுக்கின்றார் புலம்பெயர் தமிழர் ஒருவர்.
இவர் புலம்பெயர் பாடகர்களுக்கு மூடி பயிற்சி கொடுத்து அசத்தும் காட்சியினை தற்போது காணலாம். இதில் தமிழ் சினிமாவில் பாடும் முன்னணி பாடகர்களின் ட்ரிக்கினை எல்லாம் அவிழ்த்து விட்டு அலறவிட்டுள்ளார் இந்த புலம்பெயர் தமிழர்.