Viral video: இது தான்டா technology- அடுப்பை Shower-ஆக மாற்றிய இளைஞர்.. ஷாக் ஆகாம பாருங்க
அடுப்பை குளிக்கும் Shower-ஆக மாற்றிய இளைஞரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புது technology- ஆ?
சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு காணொளி வைரலாவது வழக்கம்.
அந்த வகையில், இளைஞர் ஒருவர், நாம் சமைப்பதற்கு பயன்படுத்தும் அடுப்பை ஒருவர் குளிப்பதற்கு பயன்படுத்தும் Shower-ஆக மாற்றி பயன்படுத்துகிறார்.
குறித்த இளைஞர், அடுப்பை தலைகீழாக கவிழ்த்து மேலே வைத்து கட்டி விட்டு, பின்னர் தண்ணீர் அதிலிருந்து வெளியில் கொட்டுவது போன்று வடிவமைத்திருக்கிறார்.
இந்த காணொளியை பார்க்கும் பொழுது இளைஞரின் முயற்சி வரவேற்கத்தக்கது. அதே சமயம், இப்படியெல்லாமா செய்வார்கள்? என வேடிக்கையாகவும் உள்ளது.
தங்களுக்குள் இருக்கும் சிந்தனைகள் மற்றும் வடிவமைக்கும் திறன் இப்படியான காணொளிகளை பார்க்கும் பொழுது தான் வெளியில் கொண்டு வர வேண்டும், அதற்கு எந்த பொருளையும் பயன்படுத்தலாம் என நினைக்க வைக்கிறது.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் அவர்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்து காணொளியை வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |