Viral video: தோட்டத்தில் பதுங்கி இருக்கும் மாலைப்பாம்பு.. கை வண்ணத்தை காட்டிய இளைஞர்
வீட்டிலுள்ளவர்களை பயம் காட்டுவதற்காக தோட்டத்தில் மாலைப்பாம்பை செய்து வைத்த இளைஞரின் காணொளி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
திறமையை காட்டிய இளைஞர்
பொதுவாக பாம்புகள் என்றாலே பயம் கிளம்பும். பார்ப்பதற்கு பயங்கரமாகவும், உயிரை பறிக்கும் வகையிலும் இருக்கும் பாம்புகளை சில வழிபடுகிறார்கள். ஆனால் நேரில் பார்த்தால் ஓடி விடுவார்கள்.

Viral video: ரீல்ஸ் எடுக்க சென்ற யூடியூபருக்கு நேர்ந்த கதி.. அருவியில் அடித்து செல்லப்படும் காட்சிகள்
வீட்டிற்கு பாம்பு இருந்தால் வனவிலங்கு பாதுகாப்புத்துறையினரை அழைத்து பிடிக்குமாறு கூறுவார்கள்.
என்ன தான் கடவுளாக இருந்தாலும் தன்னால் பிடிக்க கூட முடியாது. அந்த அளவு மனிதர்களுக்கு பிதியை கிளப்பும் பாம்புகளில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன.
இப்படி இருக்கும் பட்சத்தில் இளைஞர் ஒருவர் அவருடைய வீட்டு தோட்டத்தில் தன்னுடைய கை வண்ணத்தை பயன்படுத்தி, மாலைபாம்பு உருவத்தை செதுக்கி இருக்கிறார்.
தோட்டத்தில் மறைந்திருந்த மலைப்பாம்பு
மண்ணால் செய்யப்பட்ட இந்த பொம்பை பார்ப்பதற்கு அச்சு அசல் மாலைப்பாம்பொன்று படுத்திருக்கும் வகையில் தான் இருக்கிறது. வீட்டிலுள்ளவர்களை பயம் காட்டுவதற்காக குறித்த இளைஞர் இப்படி செய்திருக்கிறாரா? என்ற கேள்வி இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இறுதியாக பாம்பின் மேல் தண்ணீர் ஊற்றும் பொழுது, பாம்பு கண் அசைப்பது போன்று இருக்கிறது.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி மில்லிக்கணக்கானோரின் கண்ணில் பட்டு செல்கிறது. அத்துடன், “ நீங்கள் ஒரு ஆட்டிஷ்ட் தான்..” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |