சந்திரமுகி பாடலுக்கு வாக்கிங்கில் ரியாக்ஷன் கொடுத்த இளைஞர்! அசந்து போன பார்வையாளர்கள்
சந்திரமுகி பாடலுக்கு வாக்கிங்கில் ரியாக்ஷன் கொடுத்த இளைஞரின் காட்சி சமூக வலைத்தளங்களில் இருக்கும் பார்வையாளர்களின் நெஞ்சங்களை ஈர்த்துள்ளது.
பொதுவாக சமூக வலைத்தளங்களில் என பார்க்கும் பொழுது தினமும் ஒரு காட்சி வைரலாகும்.
அந்த வகையில் இளைஞர் ஒருவர் வாக்கிங் செல்லும் இயந்திரத்தில் ஏறியப்படி நடனமாடுகிறார். இதன்போது பின்னணியில் சந்திரமுகி பாடல் இசைக்கப்படுகின்றது.
இணையவாசிகளை மிரட்டிய இளைஞர்
குறித்த இளைஞர் சந்திரமுகி படத்தில் ஜோதிகா எப்படி நடனமாடினாரோ இது படியே ரியாக்ஸன் கொடுத்து இளைஞர் நடனமாடுகிறார்.
இவரின் நடனம் இறுதி வரை தொடர்ந்தது. இதனை தொடர்ந்து இவரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
18 வருடங்களுக்கு பின்னர் சந்திரமுகி பொம்பி கொடுத்த சூப்பர் அப்பேட்! தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க
வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
“இவர் என்னா இப்படி ஆடுகிறார்...” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.