அச்சு அசல் நயன்தாரா போலேவே இருக்கும் இளம் பெண்... வைரலாகும் வீடியோ காட்சி.....
நடிகை நயன்தாராவை போன்று மேக்கப் செய்திருக்கும் பெண்ணிண் வீடியோ காட்சி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
உலக அளவில் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை நயன்தாரா. இவர் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.
தற்போது இந்த கால கட்டத்தில் உருவ ஒற்றோடு இருக்கும் பல நபர்களை பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாராவைப்போன்ற முகச்சாயலுடன் ஒரு பெண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நயன் ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இதனை அடுத்து இந்த வீடியோவானது இணையங்களில் தீயாய் பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |