திருமணத்திற்கு முன்பு மகிழ்ச்சியாக ஆட்டம் போட்ட மணப்பெண்... நொடிப்பொழுதில் பறிபோன உயிர்
திருமணத்திற்கு முன்பு நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியில் நடனமாடிய இளம்பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் மரணம்
இன்றைய காலத்தில் அனைத்து வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. நடந்து செல்லும் போது, வேலை செய்யும் போது, நடனமாடும் போது பல தருணங்களில் மாரடைப்பினால் மரணிப்பவர்களை அவதானித்து வருகிறோம்.
இங்கும் உத்திர பிரதேசத்தினை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு ஹல்தி, மெகந்தி நிகழ்ச்சியில் தனக்கு பிடித்தமான பாடல் ஒன்றிக்கு நடனமாடியுள்ளார்.
நடனமாடிய பெண் திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. குறித்த பெண்ணிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக உறவினர்கள் கூறி வரும் நிலையில், போலிசார் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண வீடு இவ்வாறு துக்க வீடாக மாறியதையடுத்து நெட்டிசன்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
बदायूं
— हिन्दी ख़बर | Hindi Khabar 🇮🇳 (@HindiKhabar) May 5, 2025
⏩ "जिस घर में गूंजनी थी शहनाइयाँ, वहाँ गूंज उठा सन्नाटा..."
⏩ हल्दी की रस्म के बाद डांस करते समय अचानक थम गई दुल्हन की सांसें, आज ही आनी थी बारात।
⏩ शादी से पहले दुल्हन की मौत ने छीन ली सारी खुशियां, परिवार में पसरा मातम |
⏩ सात फेरों के सपने संजोए दुल्हन की डोली… pic.twitter.com/Qqj4Xkp1bV
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |