அட என்ன கொடுமை இது... இப்படியும் ஒரு ஃபேஷன் ஷோ வா? வைரல் வீடியோ!
இன்றைய நவீன உலகில் பல விதமான வீடியோகள் இணையத்தில் வைரலாவது உண்டு. அதில் ஒன்றை தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
பொதுவாக மாடலிங் துறையில் ஃபேஷன் ஷோ டிசைனர் பலரும் தங்கள் வடிவமைத்த அழகிய உடைகளை பிரபல மாடல் அழகிகளுக்கு அணிந்து அதனை விளம்பரப்படுத்த ஃபேஷன் ஷோக்கள் நடத்தப்படும்.
அதில், விதவிதமான டிசைன்களில் உடைகளை அணிந்து பார்வையாளர்களை மற்றும் நடுவர்களை கவரும் வகையில் மாடல் அழகிகள் நடந்து செல்வார்கள்.

அதை கண்டு ரசிப்பார்கள். ஆனால், இங்கு இளைஞர் ஒருவர் நடத்திய ஃபேஷன் ஷோ தான் இணையத்தில் படு வைரலாக சென்று கொண்டிருக்கிறது.
அந்த இளைஞர் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு ஒய்யாரமாக பேஷன் ஷோவில் நடப்பதுப்போல் செல்கிறார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து. வைரலாக்கி வருகின்றனர்.
Most fashion shows these days... pic.twitter.com/aUFD003STQ
— Dr. Ajayita (@DoctorAjayita) June 29, 2022