2021 இல் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய விடயம் என்ன தெரியுமா?
COVID
Google
IPL
ICC T20 World Cup
Year In Search 2021
By Nivetha
கூகுள் இந்தியா தனது வருடாந்திர Year In Search 2021 முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில், இந்தியர்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிகம் தேடிய 10 விடயம் குறித்து பார்க்கலாம்.
- ஐபிஎல் (IPL)
- கோவின் (CoWIN)
- ஐசிசி டி20 உலக கோப்பை (ICC T20 World Cup)
- யூரோ கோப்பை (Euro Cup)
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ் (Tokyo Olympics)
- கோவிட் தடுப்பூசி (COVID Vaccine)
- ஃப்ரீ பையர் ரிடீம் கோடு (Free Fire redeem code)
- கோப்பா அமெரிக்கா (Copa America)
- நீராஜ் சோப்ரா (Neeraj Chopra)
- ஆர்யன் கான் (Aryan Khan)
இது தவிர செய்தி நிகழ்வுகள், பிரபலங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்ற தலைப்புகளில் அதிகம் தேடப்பட்டவற்றையும் கூகுள் பட்டியலிட்டு உள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US