pink நிற ஆடையில் மெழுகு சிலை போல் மாறிய யாஷிகா ஆனந்த்... குவியும் லைக்குகள்
நடிகை யாஷிகா ஆனந்த் பிங்க் நிற ஆடையில் வெயிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
யாஷிகா ஆனந்த்
2016-ஆம் ஆண்டு “கவலை வேண்டாம்” என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது 17 ஆவது வயதில் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

தற்போது இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘படிக்காத பக்கங்கள்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் கடந்த எட்டு ஆண்டுகளில் கவர்ச்சியை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சியில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        