முதல்வர் ஸ்டாலினுடன் யாஷிகாவின் செல்பி: வைரலாக்கும் ரசிகர்கள்
stalin
cycling
yashika anand
By Fathima
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுடன் நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.
தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், ஸ்டாலின் அவர்கள் நேற்று முதன்முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
இவரை பின்தொடர்ந்து காவலர்கள் பாதுகாப்புக்காக வந்தனா், இதன்போது முதல்வருடன் பலரும் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அந்த வகையில் பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்தும் செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படம் வெளியாக, யாஷிகா ஆர்மியினர் வைரலாக்கி வருகின்றனர்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US