பிபி, பல்ஸ் பொருத்தப்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கும் யாஷிகா! பகீர் கிளப்பும் புகைப்படம்... கடும் ஷாக்கில் ரசிகர்கள்
viral photos
yashika aannand
By Nivetha
நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோ வெளியாகி பதற வைத்துள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த் இதில் இடது காலில் பெரிய கட்டுடன் உள்ளார்.
மேலும் கைகளில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு வருகிறது.
பிபி, பல்ஸ் போன்றவற்றை கண்காணிக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் பெட்டில் படுத்த படுக்கையாக கிடக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். யாஷிகாவின் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பதறியுள்ளனர்.
ரசிகர்கள் பலரும் யாஷிகாவின் நிலையை கண்டு கண்ணீர் விட்டுள்ளனர்.
மேலும் போட்டோவை பார்த்த பலரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளனர். யாஷிகாவின் இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US