காசு இல்லாமல் பட்டினி கிடந்த விஜயின் அப்பா… காலில் செருப்பு கூட இல்லை! இவ்வளவு சோகமா?
இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன் வாழ்க்கையை பற்றி பேசி வெளியிடும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
யார் இந்த எஸ்.ஏ. சி. என்கிற பெயரில் அந்த வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு வருகிறார்.
இன்று வெளியான வீடியோவில் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பதாவது, நடிகர் எஸ்.ஏ. சுப்பையாவை பார்க்க ஆழ்வார்பேட்டைக்கு சென்றேன்.
பல நாள் பட்டினி.. நடக்கக்கூட முடியல - Episode 05 | Yaar Indha SAChttps://t.co/cF2QFvlole#SAC #SAChandrasekar #YaarIndhaSAC #ThalapathyVijay? #BeastModeON #BeastMovie #BeastTrailer pic.twitter.com/KhIJpsH7kT
— S A Chandrasekhar (@Dir_SAC) April 3, 2022
அப்போ 100 அடி தூரத்தில் என் அண்ணன் வந்துக்கிட்டு இருக்காரு. நான் பார்த்துட்டேன். அவரிடம் மாட்டினால் அவ்வளவு தான். அவரும் என்னை பார்த்துட்டார்.
உடனே, நான் திரும்பி எடுத்தேன் பாருங்க ஓட்டோம். அப்பொழுது தான் தெரிந்தது, 7 நாள் சாப்பிடவில்லை.
பிறகு என்னால் ஓட முடியவில்லை என பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.