அகதிகளின் வலிகளை சொல்லும் படம்!
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற திரைப்படத்தின் இயக்குநர் சமிபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் திரைப்படம் குறித்து பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த திரைப்படம் அகதிகள் பற்றியது என்பதால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது குறித்த பல மீடியாக்கள் தங்களின் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இதற்கான முக்கிய காரணத்தை இயக்குநர் அவர்கள் கூறியுள்ளார்.
அதில்,“ இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கள் எவ்வாறு குடியுரிமை வழங்கியது என்பது தொடர்பில் அழகாக மக்களுக்கு எடுத்து கூறும் படம் தான் இந்த படம்.
இதனை தொடர்ந்து இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்காமல் அதனை இரட்டை குடியுரிமையாக மாற்றியது ஏன் என்ற காரணம் படத்தில் சீன்களாக வைக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் என்ன என்ன விடயங்கள் இருக்கின்றது என கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.