உலகின் பணக்கார மன்னர் யார் தெரியுமா? 17,000 வீடுகள் இருக்குதாம்
உலகில் மிகவும் பணக்கார மன்னரைக் குறித்து இந்த பதிவில் மிகவும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ரியாத் மன்னர்
சவுதி அரேபியாவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமாகிய ரியாத் மன்னரின் சொத்துக்கள் மற்றும் சொகுசு கார் இவற்றினை குறித்து தெரிந்து கொள்வோம்.
தனது நாட்டில் மிகப்பெரிய பணக்கார மன்னரான இவருக்கு 17,000 வீடுகள் 38 தனியார் ஜெட் விமானங்கள் உள்ளது.

மேலும் 300 கார்கள் 52 சொகுசு படகுகள் இருப்பதாக கூறப்படுகின்றது. அவரது பேரரசு எண்ணெய், ஒப்பந்தங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் முத்திரையிடப்பட்ட கையொப்பங்களால் இங்குகின்றதாம்.
இவரின் 17 ஆயிரம் வீடுகள் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இவை அடுக்குமாடி குடியிருப்புகள் இல்லாமல், ஆடம்பரமான பங்களா மற்றும் அரண்மனையாகவும் உள்ளது என தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் வைத்திருக்கும் கப்பல்களுக்கு என சொந்தமாக சமையல்காரர்கள், தனி அறைகளுக்கான பாதுகாப்பு குழுக்கள் மற்றும் அழைக்கும் தூரத்தில் ஆலோசகர்கள் உள்ளனர்.
300 வாகனங்களை வைத்திருக்கும் அளவில் ஒரு பெரிய கேரேஜ் உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, மேபேக் போன்ற உயர்ரக கார்களையும் இங்கே காணமுடியும்.

ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ்வொரு கார் பயன்படுத்தப்படும் நிலையில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு போட்டியாக ஹெலிபேடுகள், நீச்சல் குளம், தனியார் சினிமாக்கள் மற்றும் சூட்கள் கொண்ட முழு அளவிலான மெகா ரிசார்ட் உள்ளது.