பட்டை முதல் சாறு வரை ஒவ்வொரு பகுதியும் உலகில் விஷத்தன்மை கொண்ட தாவரங்கள்
நம்மால் நம்ப முடியாத உலகில் விஷத்தன்மை கொண்ட தாவரங்கள். இந்த பதிவில் உலகில் விஷத்தன்மை கொண்ட தாரங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
உலகில் விஷத்தன்மை கொண்ட தாவரங்கள்
புகையிலை இந்த தாவரத்தை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இதை சிலர் விரும்பி எடுத்துக்கொள்வாகள். இதில் றிப்பாக இலைகளில், நிக்கோடின் மற்றும் அனபாசின் என்ற நச்சு ஆல்கலாய்டுகள் உள்ளன.
புகையிலை இதய விஷமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, நேரடியாக சாப்பிட்டால் மரணம் கூட ஏற்படலாம். மறைமுகமாக சாப்பிட்டால் ஒரு சில ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
ஒலியாண்டர் நச்சுத்தன்மை வாய்ந்த ஆனால் அழகான மலர் ஒலியாண்டர். இது கண்கவர் பூக்களுக்கு பெயர் பெற்றது, மேலும் கிளிம்ட் முதல் வான் கோ வரை ஓவியர்களால் சித்தரிக்கப்பட்டது.
என்னதான் அழகு எனடறாலும் இது விஷத்தன்மை நிறைய கொண்டுள்ளது. இது மிகவும் கசப்பான சுவையைக் கொண்டது.
ரோசரி பட்டாணி இது ஒரு அலங்காரச் செடியாக பிரபலமாக உள்ளது, ஆனால் பல்வேறு நாடுகளில் ஆழமான கலாச்சார மற்றும் மத முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.
உதாரணமாக, டிரினிடாட்டில், பிரகாசமான சிவப்பு மணிகள் வளையல்களில் கட்டப்பட்டு தீய சக்திகளை விரட்ட அணியப்படுகின்றன. இதன் நச்சுத்தன்மையை பயன்படுத்தி கால்நடைகளை சட்டவிரோதமாகக் கொல்ல முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/0cff969b-8be0-4468-8b16-421f4aaa9ccd/25-67ac8e1dad626-md.webp)