உலகின் விலையுயர்ந்த கைப்பைகள் பற்றி தெரியுமா?

By Manchu Apr 13, 2025 11:30 PM GMT
Report

உலகில் காணப்படும் விலையுயர்ந்த கைப்பைகளின் தொகுப்பை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

ஹெர்ம்ஸ் பேக்

Hermes Chaine d'Ancre Bag இன் விலை சுமார் ரூ.12 கோடி. இதை Pierre Hardy வடிவமைத்துள்ளார். இது வெள்ளை தங்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த கைப்பைகள் பற்றி தெரியுமா? | Worlds Most Expensive Handbags Price

ஹெர்ம்ஸ் பிர்கின் பேக்

இது Hermes-ன் ஸ்பெஷல் பிரகின் பேக். இதை பிரபல வடிவமைப்பாளர் Ginza Tanaka வடிவமைத்துள்ளார். இதில் 2,000க்கும் மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் விலை 12 கோடி ஆகும்.

ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

நீலோட்டிகஸ் பிர்கின் பேக்

Niloticus Crodile Himalaya Birkin நீலோட்டிகஸ் முதலை தோலால் தயாரிக்கப்பட்டது. இது 18 காரட் வெள்ளை தங்கம் மற்றும் வைரங்களால் ஆனது. இதன் விலை 3.1 கோடி ரூபாய் ஆகும்.

உலகின் விலையுயர்ந்த கைப்பைகள் பற்றி தெரியுமா? | Worlds Most Expensive Handbags Price

கிளட்ச் பேக்

Lana Marks Cleopatra Clutch-இன் விலை சுமார் 3.3 கோடி ரூபாய். ஒவ்வொரு ஆய்டும் ஒன்று மட்டுமே தயாரிக்கப்படுகின்றது. இதில் 1500 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

உலகின் விலையுயர்ந்த கைப்பைகள் பற்றி தெரியுமா? | Worlds Most Expensive Handbags Price

ஜாதகப்படி யாரெல்லாம் வெள்ளி மோதிரம் போடலாம்? இது தெரியாமல் போடாதீங்க- ஆபத்து

ஜாதகப்படி யாரெல்லாம் வெள்ளி மோதிரம் போடலாம்? இது தெரியாமல் போடாதீங்க- ஆபத்து

ஷனல் டயமண்ட் கிளாசிக் பேக்

இந்த கிளாசிக் Chanel Diamond Forever Classic Bag-ன் விலை சுமார் 2 கோடி. இது 334 வைரங்கள் (3.65 காரட்) மற்றும் வெள்ளை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உலகின் விலையுயர்ந்த கைப்பைகள் பற்றி தெரியுமா? | Worlds Most Expensive Handbags Price

18 காரட் கோல்ட் பேக்

Hermes Kelly Rose Gold-ன் விலை ரூ. 16 கோடி. இது Hermes மற்றும் Pierres Hardy இணைந்து தயாரித்த பை. இது 18 காரட் ரோஸ் கோல்டு வைரங்களால் ஆனது.

உலகின் மிக விலையுயர்ந்த பை

Mouawad 1001 Nights Diamond Purse கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக விலையுயர்ந்த ஹேண்ட்பேக். 105 மஞ்சள், 56 இளஞ்சிவப்பு, 4,356 நிறமற்ற வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 31 கோடி ஆகும்.

உலகின் விலையுயர்ந்த கைப்பைகள் பற்றி தெரியுமா? | Worlds Most Expensive Handbags Price

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US