9 மாத கர்ப்பிணியாக கருதப்பட்ட இளம் பெண் வயிற்றிலிருந்து 13 அங்குல நீர்க்கட்டி அகற்றப்பட்டது!

world-viral-news
By Nandhini Aug 18, 2021 01:42 PM GMT
Report

9 மாத கர்ப்பிணியாக கருதப்பட்ட இளம் பெண் வயிற்றிலிருந்து 13 அங்கலத்தில் பந்து போல் இருந்த நீர்க்கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

அபி (19) என்ற இளம் பெண்ணின் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக ஆரம்பித்தது. இதனால் அவளது உடல் எடை அதிகரித்தது. அவளது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவள் கர்ப்பமாக இருப்பதாக நினைத்தனர்.

இதனால் தன்னுடைய பெரிய இடுப்பைப் பற்றி கவலை அடைந்தாள் அபி. இதற்காக உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டு சுமார் 6 கிலோ வரை உடல் எடையை இழந்தாள். ஆனாலும், இடுப்பு பகுதி குறையவே இல்லை.

ஒரு துண்டு ரொட்டியை சாப்பிட்டபோது, அவள் முழுதாக உணர ஆரம்பித்தாள். தன் வயிற்றில் ஏதோ தவறு இருப்பதாக அபி உணர்ந்தாள். அப்போது, அவள் மருத்துவ உதவி பெற முடிவு செய்தாள்.

இதனால், கடந்த மார்ச் மாதம் அபி மருத்துவரிடம் சென்றார். அப்போது, மேற்கொள்ளப்பட்ட ஸ்கேனில் அவளது வயிற்றில் 13 அங்குல நீர்க்கட்டி உள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனால்தான், வயிறு வீங்கியதற்கான காரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கட்டி கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மேற்கு மிட்லாண்ட்ஸில் உள்ள வால்சல் மேனர் மருத்துவமனையில் அபிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வயிற்றில் இருந்த 13 அங்குல நீர்க்கட்டியை வெற்றிகரமாக மருத்துவர்கள் நீக்கினர்.

இது குறித்து தனது அனுபவத்தை அபி பகிர்ந்தார். அப்போது அவர் பேசுகையில், நான் ஒரு சிறு ரொட்டி சாப்பிட்ட போதுதான் ஏதோ என் வயிற்றில் தவறு இருப்பதாக உணர்ந்தேன்.

என்னை அனைவரும் கர்ப்பமாக இருக்கிறியா என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். என்னால் சாப்பிட கூட முடியவில்லை. மிகவும் மன வேதனை அடைந்தேன். எனக்கு மட்டும் தான் தெரியும் நான் கர்ப்பமாக இல்லை என்று. நான் கொழுப்பாக இருப்பதாக தான் நினைத்தேன். என்னால் எந்த வேலையையும் சரிவர செய்ய முடியவில்லை. என் வயிற்றில் கட்டி வளர்ந்தது எனக்கு தெரியாது என்றார்.   

9 மாத கர்ப்பிணியாக கருதப்பட்ட இளம் பெண் வயிற்றிலிருந்து 13 அங்குல நீர்க்கட்டி அகற்றப்பட்டது! | World Viral News

9 மாத கர்ப்பிணியாக கருதப்பட்ட இளம் பெண் வயிற்றிலிருந்து 13 அங்குல நீர்க்கட்டி அகற்றப்பட்டது! | World Viral News


மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US