உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை - பிரமிக்க வைத்த மலர் தூவல்!
தமிழ்நாட்டின் சேலம், வாழப்பாடி புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுளள்து.
146 அடி கொண்ட முருகன் சிலைக்கு இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
மேலும், முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த முத்துமலை முருகன் சிலை 3 ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்த நிலையில், முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
மும்பை அணியை ஒரே ஓவரில் பந்தாடிய சாதனை படைத்த பேட் கம்மின்ஸ் - அபார வெற்றி!
சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசிய பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரமாக, 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் உருவச்சிலை காண்போரை பிரம்மிக்க வைக்கிறது.
மேலும், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி, மலேசிய பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி உயரமாக, 146 அடி உயரத்தில் முத்துமலை முருகன் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.