உலக சாதனையில் இடம்பிடித்த 4.25 கிலோ எடை கொண்ட மாம்பழம்! விவசாய தம்பதியினருக்கு அடித்த பேரதிர்ஷ்டம்

Guinness World Record Mango Colombia
By Nivetha May 04, 2021 05:11 PM GMT
Report

விவசாயம் செய்து வரும் கொலம்பிய தம்பதி மாம்பழ ஆர்வலர்களுக்கு ஒரு மிகப்பெரிய மேங்கோ ஆச்சர்யத்தை கொடுத்துள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் உலகின் மிகப்பெரிய மாம்பழத்தை அறுவடை செய்து கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் வளர்க்கும் மாமரத்தின் மூலம் கிடைத்த ஒரு மாம்பழத்தின் எடை 4.25 கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் குயாட்டா எனும் பகுதியில் வசித்து வரும் ஜெர்மன் ஆர்லாண்டோ நோவா மற்றும் ரெய்னா மரியா மரோக்யூன் ஆகியோரால் வளர்க்கப்பட்ட இந்த பிரமாண்டமான பழம், போயாகா பகுதியில் உள்ள சான் மார்டினில், ஏப்ரல் 29 அன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் ஒரு இடத்தைப் பிடித்தது.

இதற்கு முன்னதாக 2009ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட 3.435 கிலோ எடையுள்ள ஒரு மாம்பழத்தின் சாதனையை இவர்களின் மாம்பழம் முறியடித்துள்ளது.

இந்த சாதனை குறித்து கின்னஸ் உலக சாதனைகளுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் கருத்து வெளியிட்டுள்ளது, ஜெர்மன் ஆர்லாண்டோ நோவா மற்றும் ரெய்னா மரியா மரோக்யூன் தம்பதிகள் வளர்த்த மாம்பழத்தின் கனமான அளவைக் கண்டபின் உலக பதிவுகளுக்காக இணையத்தில் ஆராய்ச்சி செய்துள்ளார்.

மேலும் இணையத்தில் கிடைத்த தகவல்களை சேகரித்த பின்னர், அவர்களின் மாம்பழத்தை எடைபோட்டு பார்த்துள்ளனர்.

அதில் ஏற்கனவே உலக சாதனை படைத்த மாம்பழங்களை விட அவர்களின் மாம்பழமே உலகிலேயே கனமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்பின்பு இதனை கின்னஸ் உலக சாதனை அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US