300 வருடத்தில் இந்த உலகம் எப்படி இருக்கும்? விஞ்ஞானிகளின் துல்லிய கணிப்பு
எதிர் காலத்தில் இருந்து பயணித்து வந்த நபர் 3000 ஆண்டுகளின் பின் இந்த உலகம் எவ்வாறு இருக்கும் என கணிசமாக எதிர்காலத்திற்கு பயணம் செய்தவர் கூறியுள்ளார்.
300 ம் ஆண்டு
921 இல் நோயினால் பாதிக்கப்பட்ட மொழிப் பேராசிரியரான பால் அமேடியஸ், அதன் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
ஒரு வருடம் கழித்து அவர் கோமாவிலிருந்து எழுந்தபோது, அவர் வேறொருவரின் வாழ்க்கையை வாழ்ந்து திரும்பியிருந்தார்.
அவர் எதிர்காலத்தை பார்த்து வந்ததாக கூறியுள்ளார். 2200 இல் செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் உருவாகத் தொடங்கினாலும் அது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவில் முடிவடையும் என கூறியுள்ளார்.
2309ல் சீனாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டு மனித குலத்திற்கு பேரிழப்புழப்பு ஏற்படும் எனவும் அதன் பிறகு மீண்டும் போர் ஏற்படாத வகையில் உலகளாவிய அரசாங்கம் அமைக்கப்படும்.
3382 காலக்கட்டத்தில், மனித மூளையில் மாற்றம் ஏற்பட்டு ஒரு புதிய உணர்வு, ஒரு புதிய திறன் கிடைக்கும் எனவும் அது ஹைப்பர் விஷன் என அழைக்கப்படும் எனப் பார்த்தவற்றை எழுதியுள்ளார்.
இந்த விஷயத்தை நம்ப வேண்டுமா? நம்ப கூடாதா என பலரும் கேள்வி எழுப்பும் வைகையில் இந்த கூற்று அமைந்துள்ளது.