இந்த நாட்டிற்கு தப்பி தவறிக்கூட போயிறாதீங்க.. சற்றுமுன் வெளியான புதுமை தகவல்!
பொதுவாக விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை நாடுகளில் அதிகமாக இருக்கும்.
அந்த வரிசையில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளுக்கு அதிகமான பயணிகள் வருகை தருகின்றார்கள்.
இயற்கை அழகுடன் கூட ஒரு அமைதி மற்றும் பொருளாதார ரீதியாகவும் இங்கு கட்டுபாட்டில் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கும் இது வசதியாக இருக்கின்றன.
அந்த வகையில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பாத சில நாடு பற்றி தெரிந்து கொள்வோம்.
Nine islands
Nine islands சுற்றுலாத்துறையில் மிக பின்தங்கிய நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஏனெனின் இங்கு இயற்கை சீற்றத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கின்றது.
எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாத அளவிற்கு இங்கு ஆபத்துக்கள் இருக்கின்றன. இந்த நாடு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது.
இந்த நாட்டிற்கு அருகில் ஆஸ்திரேலியா மற்றும் ஹவாய் ஆகிய இரண்டு நாடுகள் அமைந்துள்ளன. இந்த நாட்டிலுள்ள மக்கள் 6 தீவுகளில் வாழ்கிறார்கள். அதிலும் 3 பவளத்தீவுகள் உள்ளன.
அது மட்டுமன்றி உலகில் நான்காவது சிறிய நாடாக இந்த நாடு பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் Vatican city, Monaco, Nauru ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக Nine islands இருக்கின்றது.
வாழும் மக்கள் தொகை
Nine islands நாட்டிலுள்ள மக்கள் பொலினேசியா கலாச்சாரத்தை பின்பற்றப்படுகிறார்கள். இந்த நாடு பிரிட்டிஷ் காமன் வெல்த் நாடுகளில் ஒன்றாக இன்றும் உள்ளது.
மற்ற நாடுகளை போல் இங்கும் சிறிய விமான நிலையம் ஒன்றும் உள்ளது. அதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 15 அடி மட்டுமே. அந்த நாட்டில் வாழும் 3இல் ஒரு பங்கு மக்கள் தலைநகரில் மட்டுமே வாழ்கிறார்கள்.
நகரங்கள்
Nine islands நாட்டின் தலைநகர் “ Funafuti” என அழைக்கப்படுகின்றது. இந்த நகரங்களில் துவாலு டாலர் பயன்படுத்துகிறார்கள்.
அருகில் ஆஸ்திரேலியா இருப்பதால் குழந்தைகளுக்கான பாடத்திட்டம் ஆங்கில மொழியில் இடம்பெறுகின்றது. அத்துடன் இங்கு வாழும் மக்கள் Protestant கிறித்தவ மதத்தை சார்ந்தவர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |